ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்கலாம்..சந்தோசமா இருக்கலாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

காயத்ரி...
ஏன் தேவை இல்லாமல் குறிப்பில் போய் பதிவை போடனும்னு ஒரு திரட் ஓபன் பண்ணி போட்டுட்டேன்..
அய்யோ எனக்கு இப்படி பெயர மாற்றுவதே வேலையா போச்சு..கோச்சுகாதீங்க...தோ ஆன்லைனி என்னை வாரு வாருன்னு வாரிட்டா :-D

பாத்திமா தப்பா எடுத்துக்க மாட்டா ஜாலிக்குதான்..பத்திமா,ஜலீலக்கா..அதிரா கே ஆர்..ஜெயந்தி மாமி அய்யோ என் பொண்ணு முழிச்சாச்சு மற்றவர்களின் பெயரலாம் எழுத முடியல
பெயர் விட்டு போனவங்களும் வாங்க இங்கே...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீ நாம பேசிட்டு இருக்கும் போது ஏன் பதிவை மாத்திடேனு சொன்னேன்னு எனக்கு புரியலை .காயத்ரி பதிவை பார்த்தும் புரிஞ்சு போச்சு .நா தனியா இருந்து சிரிச்சுட்டு இருக்கேன்.நைட் நாம பேசலாமா ?பயப்படாதே .திட்ட மாட்டேன்.ஏற்கனவே offline msg உனக்கு கொடுத்துட்டேன்.
என்றும் நட்புடன்
உன் mdf

மர்ழியா,
நான் வந்துட்டேன். எப்படி இருக்கீங்க?. உங்க மாமி நல்லா இருக்கிறாங்கன்னு பார்த்தேன். ரொம்ப சந்தோசம். உங்களை நார்மலா பார்கிறதுக்கும் சந்தோசமா இருக்கு. 5 நாள் ஊர்ல இல்ல அதுக்குள்ள ரொம்ப விஷயம் நடந்திருக்கே! மஹா, விஜி உங்க பதிவெல்லாம் பார்த்தேன். இங்கே வாங்க பேசலாம்.
Rajini

ஹி பாத்திமா,
என்ன வெரும் மர்ழியவுடன் மட்டும் தான் chatting??? எங்களுடன் ?????
with love,
geethaachal

என்ன ரஜினி டூர்போயிட்டு வந்தாச்சா?எப்படி இருந்துச்சு?நான் உங்களுக்கு ப்ளவர்ஷோ த்ரெட்டில் பதிவு போட்டேன் பாத்தீங்கலா?
அன்புடன் தீபா

இனி உங்களோடும் பேசுவேன். உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் . குழந்தை Akshata எப்படி இருக்கிறாள் .
நட்புடன் mdf (பாத்திமா)
எதுக்கு வம்பு மர்லியாவோட .மறுபடியும் வெறும் mdf போடாம இனி இப்படியே போட்டுடறேன் .

தீபா,
எப்படி இருக்கீங்க?. ட்டூர் எல்லாம் முடிஞ்சது. நல்லா ஜாலியா இருந்தது. இனி அடுத்து இந்தியா டிரிப்புக்கு ரெடி ஆகனும். சாரிப்பா, உங்க பதிவை இப்பத்தான் பார்த்தேன். கண்டிப்பா போட்டோ அனுப்புங்க. மர்ழியா நம்மை எல்லாம் வரச்சொல்லிட்டு ஜூட்டு விட்டுட்டாங்க.
Rajini

Hello I am a new member and I would like to get a recipe from Madurai region. it is called urulai pal curry. the other vegetables included are green peas and butter beans.

If God be with us what could be against us

If God be with us what could be against us

ஓஹ் ரஜினி டூரா நான் கவனிக்கல உங்க முன்னால் பதிவை சந்தோசமா இருந்ததா உங்கள் டூர்?
கீத்தாங்ஜல் உங்க தலைப்பை பார்த்தேன் உள்ளே நுழைய முடியல என்ன போட்டு இருக்கீங்க?முடிஞ்சா இதில் சொல்லுங்க..சாரிப்பா வீட்டில் ஆள்K வந்துட்டாங்க அதோட சமையல் வேலை அதான் போயிட்டேன் சொல்லுங்க ரஜினி வந்துட்டேன் இப்ப..

பாத்திமா நம் அனைவருடனும் பேசதானே இங்கே வந்து இருக்காங்க பாசுங்க..
சொல்லுங்கப்பா....?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
நல்லா என்ஞ்சாய் பண்னுனோம். திரும்பிவரவே மனசில்லை. அடுத்து இந்தியாதான். பொண்னு தூங்கிட்டாளா?. இப்போதான் என் பொண்னு தூங்கினா, அதுதான் ப்ரீயா அறுசுவைப்பக்கம் வந்துட்டேன்.
மெட்ராஸ் வெயில் எப்பிடி இருக்கு. எல்லாரும் எப்படி சுட்ட அப்பளம் மாதிரி இருக்கீங்களா? இல்லா இன்னும் சுடாத அப்பளமாதான் இருக்கீங்களா?-:))
Rajini

மேலும் சில பதிவுகள்