முதன் முதலில் OVEN பயன் படுத்துபவர்களுக்கு பயனுள்ள குறிப்புகள் கொடுக்கலாமே. basic-
க்கா ஓவெனில் சமைக்க தெரியாதவர்களுக்கு எல்லாவிதமான குறிப்புகளும் step-by-step with photos தாருங்களேன் please (including time, measurement, etc). Thalika do u have any experience in microwave cooking?
ஹாய் jiju (சுஜாதா)
இப்பதான் அருசுவையை பார்வையிட்டங்களாம் மன்றத்தில் வாரீங்க ரொம்ப சந்தோசம்
மைக்ரோவேவ்க்குனே நம்ம அட்மின் தனி பக்கம் வைத்து இருக்காரேமா பார்கலயா? ரைட் சைடில் ♣ மைக்ரோவேவ் என் இருக்கு அங்கு போய் பாருங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய் மர்ழியா
தங்கள் பதிவிற்கு நன்றி. நானும் அந்த பகுதியை பார்வையிட்டேன். நான் கேட்பது தினமும் செய்யும் சமையல் வகைகள் பற்றி.