summet mixi

ஹாய் ப்ரெண்ட்ஸ்

நான் usa(NJ)-ல் இருக்கிறேன். நான் இங்கு sumeet mixi வாங்கினேன். ஆனால் சின்ன ஜாரில் உள்ள blade உடைந்து விட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தியா என்றால் repair பண்ண கொடுக்கலாம் ஆனால் இங்கு பண்ண ரெம்ப காஸ்ட்லி.அதனால blade மாத்திரம் வாங்கலாம்னு இருக்கேன் .ஆனால் கிடைக்குமா என்று தெரியவில்லை.தெரிந்தால் சொல்லுங்கலேன் friends.

You can buy the Jar here.

http://www.hotdishes.com/accessories_for_sumeet.htm

Regards,
Ishani

அன்புடன்,
இஷானி

அனு சின்ன ஜார் தனியாக கிடைக்கும் நீங்க இந்தியாவில் இருந்து வரும் போதே இரண்டு ஜார்களாக வாங்கி வந்துவிடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நீங்க சொல்லுறது சரிதான்.நன்றி ஜலீலா.

நன்றி.

மேலும் சில பதிவுகள்