அருசுவை தோழிகளே சென்னை வாசிகளே

சென்னயில் எது நல்ல பார்லர்
ஹசினா சையத் பார்லர் பற்றி தெரிந்தால் சொல்லவும்.

என்னப்பா யாருமே இல்லையா இதற்க்கு பதில் தாங்கப்பா.மவுன்ரோட் மர்ழியா கொஞ்சம் வந்து சொல்லுங்கப்பா,ஜலீ சென்னவாசி வாங்கப்பா பதிலை அள்ளி தாங்க.வசந்தரா வை பற்றி தெரியும். லாக்மியும் தெரியும், வேறு ஏதாவது சொல்லுங்க.ப்ளிஸ் கம் கம்

தி நகரில் மைதிலிஸ் உள்ள்து நன்றாக இருக்கும் நான் போனது கிடையாது எல்லோரும் சொல்வார்கள்

vazhu vazha vidu

சுதா மன்னிக்கவும் தப்பா நினைக்க வேண்டாம்..முன்புதான் மைதிக்லீஸ் ஓரளவு நல்லா இருந்தது இப்ப சுத்த வேஸ்ட் ந்னு கேள்வி பட்டேன்..

விஜி என்ன அழகுக்கு அழகு சேக்க எண்ணமாம் ம்ம் ம்ம் நடக்கட்டும் நான் என்னமா பியூட்டி பார்லருக்கா போகிட்டு இருக்கேன் ஆர்வக்கோளாரில் நம்ம தேவவிடம் கேட்ப்பேன் அதோட கொஞ்ச நாள் டிரீமில் மிதப்பேன் அதோட சரி ஹி ஹி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சென்னை, மைலாப்பூரில் (opp. AVM Rajeswari Kalyana Mandapam) Kanya Beauty Parlour உள்ளது. அங்கு கொஞசம் costly . ஆனால் நமக்கேற்றார் போல் செய்வார்கள்.

ஹாய் mountroad marliya

எப்படி இருக்கிறீர்கள். உங்களுக்கு தெரியுமா? நான் உங்களுக்கு பெயர் சூட்டிய அன்று சென்னையில் அதுவும் "mount road la" மழை பெய்தது. என்ன ஒரு "co-incidence". நீங்கள் அன்று வீட்டை விட்டு எதற்காகவாவது வெளியில் வந்தீர்களா?
(நான் வேனும்னா உங்களுக்கு இன்னொரு பெயர் சொல்லட்டா. "ஆர்வக்கோளாறு அழகி" என்று)

ஸாரி ஸாரி அப்படி முறைக்காதீங்க மர்லியா. நான் அழுதுடுவேன்.

[ஏன், ஹரிகாயத்ரி இப்படி சிரிக்கிறீங்க.]

சாரதா நல்லா வம்புக்கு இழுக்குறீங்க. நான் பாட்ல சும்மா இருக்கேன் மர்ழியோட என்ன சணை முடியுறீங்களா நான் உஷார் காயத்ரி உஷார் உனக்கு எதிரா சதி நடக்குது ஆமாம். (ஹா ஹா ஹா ஹி ஹி ஆமாம் சாரதா நான் சிரிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்.மர்ழிக்கு இப்படி ஒரு பேரு இருக்கா இதுக்கூட நல்லா இருக்கே.) எஸ்கேப்..

காயத்ரி எல்லாம் உங்களால் வந்தது வாரேன் உருடு கட்டயுடன்

சார்தா இந்த பக்கமா வாங்க வீட்டுக்கு அன்புடன் கூப்பிடல உங்களுக்கும் ஒரு உருட்டு கட்டை இருக்கு(சும்மாதன் வாங்க)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தப்பித் தவறி மைதிலிஸ் பார்லர் போகாதீங்க. மேக்கப் திட்டு திட்டாக இருக்கும்.நீங்கள் பாண்டிசேரிக்கு போனல் நிர்மல் பியூட்டி பார்லர்க்கு போங்கள்.அங்கு நன்றாக இருக்கும்.

மேலும் சில பதிவுகள்