அஞ்சலி கோதை கல்லயாண நாள் வாழ்த்தலாம் வாங்க

ஹாய் அஜ்சலி,கோதை என்னுடைய திருமணநாள் வாழ்த்துகள..வாங்க அனௌவரும் என் பின்னே ஆள் வெளி ஆள்வந்திருக்காங்க அப்புறமா வரேன் இது அவசர பதிவு

எப்பா ரொம்ப பாஸ்ட் நீங்க நான் கொடுக்கலாம்னு பேஜ் எல்லாம் ஓபன் பண்ணி வச்சா அதுக்குள்ள நீங்க கொடுத்துட்டீங்க போங்க. பரவாயில்லை யார் கொடுத்தா என்ன? எல்லாரும் வாழ்த்த தானே போறோம் ரொம்ப பார்ஸ்ட் மர்ழி. மர்ழி கிறிஸ்மஸ் அன்னக்கி உங்க கல்யாண நாள் உலகமே உங்க கல்யாண நாளா கொண்டாடுவாங்க.

கோதை மற்றும் அஞ்சலி உங்களுக்கும் உங்கள் கணாவருக்கும் என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் எல்லா சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்க நான் ஆணடவனை பிரார்த்திக்கிறேன். என்ன கிப்ட்? கோதை உங்க பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் convey my hug and kissess.

அஞ்சலி, கோதை
உங்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்-:)))
Rajini

உங்கள் இருவருக்கும் என்னுடைய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வித சந்தோஷங்களையும் பெற்று சீரும்,சிறப்புமாக வாழ என்னுடைய வாழ்த்துக்களும்,பிரார்த்தனையும். இன்னைக்கு என்ன சாப்பாடு அப்புறம் என்ன கிப்ட் கிடைத்தது என்று மெதுவா வந்து சொல்லுங்க இப்ப பிஸியா இருப்பீங்களே அதனால் தான் சரியா.

அன்புடன் கதீஜா.

அஜ்சலி,கோதை
என்னுடைய இனிய திருமணநாள் வாழ்த்துகள் ஏன்றும் எல்லா சந்தோஷமும் கிடைக்க வாழ்த்துகள்

ஹாய் அஞ்சலி,கோதை உங்களுக்கு என்னுடைய திருமணநாள் வாழ்த்துக்கள்.கோதை உங்க பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

என்றென்றும் வாழ்வில் எல்லா சந்தோஷம் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

கோதை உங்க குட்டி பையனுக்கும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை கூறவும்.

சந்தோஷம் மர்ழி,harigayathri,Rajini,மாலினி ,கதீஜா,pradeebaa, Viji உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
அன்புடன்
anjali.

naturebeuaty

வாழ்த்து சொன்ன ஜலீலா, மர்ழியா, மஹா, பெனாசீர், ஜெயந்தி, ஹாஜாஜேஸ்மின், சாரதா, காயத்ரி, ரஜினி, கதீஜா, மாலினி, விஜி மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
நான் புதியவளாக இருந்தபோதும் நீங்கள் அனைவரும் வாழ்த்தியது என்னை நெகிழவைத்தது. இந்த வருடம் எனக்கு கிடைத்த விலை மதிக்கமுடியாத பரிசு உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள்தான். மீண்டும் என் நன்றி.
நேற்று தசாவதாரம் பார்த்தோம். கமலின் உழைப்புக்கு தக்க பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

அய்யோ கோதை அப்படியா படம் நல்லா இல்லையா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்