நான் இதில் அளவுகள் எளுதவில்லை,செய்முறை மட்டும்.
துவரம்பருப்பு,கறி வேகவைக்கவும்.வேறொரு பாதிரத்தில் ஆயில்விட்டு பட்டை,கிராம்பு போட்டுவெங்காயம்,பச்சைமிலஹாய்,ஜின்ஞர்கார்லிc பேஸ்ட் தாளித்து காய்கறிகள்,மட்டன்போன்ஸும்போட்டு மிளகாய்தூள் சேர்த்து வதக்கி இதில் மல்லிதூள்,குறுமிளகுதூள் கொஞ்ஜமதிகம் ஜீரகத்தூள் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து பருப்பில் கொட்டி வேகவைத்துகடைசி சிறிது புளிகரைசல் ஊற்றி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
தால்சா

வெஜ் தால்சா
http://www.arusuvai.com/tamil/node/5829
கூட்டாஞ்சோறில் என் குறிப்பில்
இதை பாருங்கள் இது வெஜ் தால்சா
பிறகு யாரும் சமைக்கலாமிலும் தால்சா இருக்கு
படத்துடன்
ஜலீலா
Jaleelakamal