குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் மூன்று

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...வந்து கொண்டே இருக்கிறது..
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் மூன்று என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...நன்றி :-)

வாருங்கள்..

உங்கள் மர்ழியா...

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...வந்து கொண்டே இருக்கிறது..
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் மூன்று என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...நன்றி :-)

வாருங்கள்..

உங்கள் மர்ழியா...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜலீலாக்கா
என்ன்க்கா தலைப்பு எனக்கும் சிரிப்பு ஹி ஹி...சிஜா நான் என் பொண்னை மெடிடேய்ன் பண்ணுற விதத்தை ஜலீலக்கா,தளிகா சொல்லிட்டாங்க

தளி நீதான் சூப்பவ உன் பொண்ணை மெயிந்தேன் பண்ணுறியே அப்புறம் எதுக்கு என்னிடம் கேட்டா?உனக்காகன்னு நிறைய டைப் பண்ணி வைத்து இருந்தேன் மெயில் போட இப்பதான் எல்லாத்தையும் அழிச்சேன்..

அதிரா உங்க அரிவுரையும் சரிதான் நானும் தண்ணீரில் வைத்து விளையாட விடுவேன் அவளுக்கு விளையாட்டு சாமான்லாம் வாங்றதோட சரி அதுக்கப்புறம் தொட கூட மாட்டா..யாராவது பிள்ளைங்க வந்து அதை ஆசையா தொட்டா உடனே இவளும் இது என்னுடையதுன்னு வம்புக்கு போவா..அதனால் சமையல் ஸ்பூன்,டம்லர்லாம் ரொம்ப விருப்பம் எல்லாத்தையும் கொடுத்துடுவேன் அடிக்கடி இப்படி பண்ண கூடாது ஜலதோசம் பிடிச்சுக்கும் எப்பாவாவது ரொம்ப அடம்னா இப்படி போட்டுடுவேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு,

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னப்பா இப்படி எல்லோரும் தண்ணீர் கொடுத்து விளையாடுவீங்களா?இவளும் இப்போ தண்ணீல விளையாட ஆசைப்படரா,சளி பிடிக்காதா?இவ நடக்க ஆரம்பிச்சிட்டாள்.ரூபீ,ஜலீலாக்கா மற்றும் மர்ழிக்கு தெரியும் நடக்க லேட் ஆகுதே என்று கவலையா பொலம்பிட்டிருந்தேன்,இப்போ ஒரே நடை தான்.ஷெல்ஃப்ல இருக்கும் சிராமிக்ஸ் எல்லாம் இழுக்கிரா,இங்க எல்லா பாத்திரங்களுமும் சிராமிக்ஸ், அத்னால் ஊருக்கு போரப்போ இவ விளையாடவே எவர்சில்வர் பாத்திரம் சிலது எடுத்து வரனும் போல.ரூபீ,கிரேட் உன் பதிவு படித்து அசந்து போயிட்டேன்.எறும்பு போல சுறுசுறுப்பு.

இல்லை ஹிபா ஒன்னும் ஆகாது..என் பொண்ணை உட்கார தொடங்கிய நாளில் இருந்து டப்பில் 1 மணிநேரம் தினமும் விடுவேன்.அது ரொம்ப நல்லதும் கூட..அவங்க மனசில் உள்ள எல்லா குட்டி குட்டி கோவம் சந்தோஷம் எல்லாத்தையும் எக்ஸ்ப்ரெஸ் பன்னும்..பாத் டாஇஸ் வச்சு கொடுத்தா போடுமே ஆட்டம் நமகே சந்தோஷமா இருக்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முதலாக தண்ணீரில் அதிக நேரம் செலவிடும்போது சளி பிடிப்ப்தற்கான வாய்ப்புகள் அதிகம் ஆனால் பயப்பட தேவை இல்லை.மறுமுறை,மறுமுறை என பழகும்போது சரியாகிவிடுவார்கள்

புதிதாக ஒரு ஆள் வந்திருக்கிறேன் ஒரு வெல்கம்,ஒரு ஹாய் கிடையாதா?

மர்லியா நடக்க ஆரம்பிக்கும் போது பின்னாடியே ஓடனும்.
பிரோவில் துணி அப்பதான் மடித்து வைத்திருப்போம் திரும்பி பார்ப்பதகுள் எல்லாம் இழுத்து போட்டு விடுவார்கள்.
சாப்பிட்டு கொண்டிருக்கும் போது எதிர் பர்க்காத சமயத்தில் ஒரு ஜெக் தண்ணீர் ஆறா ஓடும்.
இன்னும் நிறைய இருக்கு, டைப் பண்ண முடியல இரண்டு வருடத்துக்கு முன் வந்த கை வலி மறு படியும் வந்து விட்டது. மறத்து போகுது.
சாப்பாடு வரை ஆக்க முடிந்தால் கூட போதும்.தூவா செய்யுங்கள் பா எனக்கு.

ஜலீலா

Jaleelakamal

என் பொண்ணுக்கு 2 1/2 வயது ஆகுது மறந்துட்டா ஹா ஹா..இன்னுமா பைன் சரியாகல கஸ்டமா இருக்கு நான் சொன்னது போல் ஓதுனீங்களா சூராவை?

கே.ஆர் நடை ஸ்டாட்டா உடனே கேமை எடுத்து ரிகார்ட் பண்ணிடு குறிப்பா அந்த இரு பல் மறக்காதெ!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தேக் ஷாவுக்குள் குழந்தை வைப்பது.தண்ணீர் நிரப்பிய பாத்திரங்களை கொடுப்பது..இதில் எல்லாம் நிறைய ரிஸ்க் வுள்ளது.செலவை பார்க்காமல் PLAYPAN ,WALKER ,POUNCER போன்ற உபகரண்ங்களை வாங்கி வைத்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்.தாய் மார்களுக்கு சவுகரியமாகவும் இருக்கும்.
ஸாதிகா ஹஸனா

arusuvai is a wonderful website

நீக்க சொன்னது சரி தான் ரிஸ்க் உள்ளது ஆனால் கண் முன்னேயே என்றால் ப்ரச்சனை இல்லை..ப்லேப்லென்னிலும் பவுன்சரிலும் வாக்கரிலும் பல குழந்தைகளும் உட்காராது ..என் பொண்ணுக்கு அதை வெளிய எடுத்தாலே ஓட்டம் தான்..அய்யோ விட்டுடுன்னு அவ்வளவு கஷ்டம் அவளுக்கு 10 நிமிஷம் அதில் இருக்கக் கூட..இருக்கற டாய்ஸை எல்லாம் ப்லேபென்னில் போட்டாலும் அழுகை தான்..அது இப்ப துவைத்த துணி போட யூஸ் பன்றேன்;-D

மேலும் சில பதிவுகள்