தைராய்ட்

ஹலோ தோழிகளே,
நான் உங்களிடம் முதல் முறையாக பேசுகிறேன்.எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும். உங்கள் அரட்டை , டிப்ஸ் எல்லாம் மிகவும் ரசிப்பேன் .. எனக்கும் உதவுங்களேன்.....

எனக்கு தொண்டையில் ஒரு கட்டி இருந்தது டாக்டரிடம் check செய்தத்தில் எனக்கு தைராய்ட் என தெரிந்தது. இந்த கட்டி திடீர் எனத்தான் வந்தது , எனவே blood test (t3,t4), secan ,needle test எல்லாம் எடுத்தகிவிட்டது, அதில் தைராய்ட் தான் என தெரிந்துவிட்டது, எனக்கு இது cancer ஆக மாறி விடுமோ என பயம்மாக உள்ளது ..... யாருக்காவது இதை பற்றி தெரிந்தால் உதவுங்கள்
நன்றி

தைராய்டில் 2 விதம் உண்டு ஹய்ப்போ( தைராய்ட் அளவு குறைவு)/ ஹ்ய்ப்பர் ( அதிகம்).

Although there are similar symptoms for both , the major difference is the goiter which s common for hyperthyroid. Read the information about the thyroid conditions in the net. check this site.

http://www.thyroid.org/

Of all things go to a good Endocrinologist ( sorry spell check) . If you are going to a regular internal medicine/primary care physician by now he should have referred you to the Endo .

Most importantly Do not imagine that this could be or that could be it.

They normally do a blood test T3/T4 TSH . Every 6 weeks this test has to be taken untill your Doctor determines the optimum dosage for your harmone levels. There are medications that are derived from animal organs/fat( my Endo told it is from pig fat). go for synthetic thyroid suppliments always. do not take other medications that might hinder the thyroid funtion. If this is the first time you are diagnosed with thyroid and starting to take medication. Take the medicine at one time everyday say 6.00AM or 6.30AM like that . This is because your body will start to react and wait for the dosage. if you forget to take it , eat the tablet immediately as soon as you remember but not too close to the next dosage. Avoid taking iron suppliment/ calcium( includes milk ) atleast 1 or 2 hours from the medicine. Do not eat for atleast 30 minutes after the medicine. Do write down all the changes in your behavior/something different and ask your doctor why this is happenning. If the doctor does not respond then , ask another doctor.

From your post I understand you are recently diagnosed. So kill the anxiety. Take your meds and go on with your day!

Take care haasini.

ila

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா,
ஆமாம் 3 மாதம் முன்று தான் தெறிந்து, 2 முறை secan எடுத்தாகிவிட்டது கட்டி பெறிதகினால் opration செய்ய வேண்டும் என்றாகள். கழுத்தில் opration பயமாக உள்ளது . blood டெஸ்ட் நர்மல் ஆக உள்ளது என மருந்து வேண்டம் என்கிறார்கள்

உங்கள் பதிலுக்கு நன்றி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

"Thyroid Diet" - follow only food recommendations in this book.
இந்த புத்தகத்தில் உள்ள உணவு முறையை மட்டும் பின்பற்றுங்க... கொஞ்சம் மாற்றம் தெரியும்.. கேட்டீங்களா உங்க மருத்துவரிடம்.. கட்டி வளராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று??
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மருந்து ஒன்றும் கொடுக்கவில்லை... 3 மாதம் கழித்து ஸ்கேன் டெஸ்ட் உள்ளது

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

அன்பு உரிப்பிணர்களுக்கு,
என் பெயர் சர்மிளா பானு. இப்பொது எனக்கு 24 வயது ஆகிறது.நான் 16 வயதில் வயதுக்கு வன்தென் (பருவம் அடைந்தேன்). அன்றிலிருந்து இன்று வரை எனக்கு மாத விடாய் சரிவர வருவதில்லை.
மருதுவமனை சென்று பார்ததில் கர்பப்பய்யில் நீர் கட்டி இருப்பதாக தெரிந்தது.ட்ரெஅட்மென்ட் எடுத்துக்கொன்டேன். அதன் பின்பும் மாத விடாய் சரிவர வரவில்லை. மீண்டும் சென்று பரிசோதித்ததில் தைரொய்ட் ப்ரொப்லெம் இருப்பதாக தெரிந்தது. இன்ரு வரையிலும் மாத்திரை சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறேன்.
எனக்கு திருமணம் நடந்து 1 1/2 வருடம் ஆகிறது. இது நாள் வரை, குடும்ப சூழல் காரணமாக குழந்தை விஷயம் தள்ளி வைதிருந்தேன்.
இப்பொது கொஞ்சம் பிரச்சனை சொல்வ் ஆனதும் குழந்தை ஓK என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
ஆனால் எனக்கு இன்னும் அந்த மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது.
இது என் கர்பத்திற்கு ஏதும் தொல்லை கொடுக்குமா??

யாரவது எனக்கு அரிவுரை கூறுங்கலேன்??

அஸ்ஸலாமு அலைக்கும் சர்மிளா, குழந்தை தேடும் அனைவரிடமும் டாக்டர்ஸ் கேட்கும் முதல் கேள்வி மாதவிடாய் சரியாக வருகின்றதா?எனவே நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரை அனுகவும். நீர் கட்டி,தைராஇட் பிரசினைக்கு மருந்துகள் மூலம் தீர்வு காணலாம்.இனியும் தாமதிக்காமல் சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள். நானும் குழந்தைக்காக் டிரீட்மென்ட் எடுதேன்.எல்லாம் நன்றாக இருக்கிறது என டாக்டர் சொல்ராங்க.அல்லாஹ் நாடினால் ஒரு நொடி கூட ஆகாது.துஆ செய்யுங்க.எப்போதும் டென்சன் இல்லாமல் ரிலாக்ஸ்டா இருங்க.

ASIA MS
PEACE BE ON EARTH

hhijk

வ அலைகும் சலம் பசீலா,

உங்க அட்வைசுகு ரொமப நன்றி.

குழந்தைகாக நீங்க என்ன ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டீர்கள்?இப்ப உங்களுக்கு எத்தனை மாதம்?

இன்ஷா அல்லாஹ், நானும் சீக்கிரமாக ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க எனக்காக அல்லாவிடம் துஆ பண்ணுங்கள்

ஹாய் சமீன் பானு, குழந்தைக்கு ட்ரிட்மென்ட் எடுத்தா சத்து மாத்திரைகள் தருவங்க.எல்லா டெஸ்ட் எடுப்பாங்க.எனக்கு எல்லாம் நார்மல் அதனால் நான் இப்போது ட்ரிட்மென்ட் எடுக்கலே. துஆ செய்ய்ங்க.நானும் குழந்தைதேடி தான் இருக்கேன். ரெஸ்ட் டா இருக்கிறது நல்லது. அல்லாஹ்தஆலா உங்கள் நாட்டங்களை நிறைவேற்றுவானாக. விரும்பினால் மெயில் ஐ டி தாங்க.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

ஹாசினி தைராடில் இலா சொன்னது போல் வகைகள் இருக்கு எனக்கும் தைராய்டு பிராப்லம் முன்பு இருந்தது ஆனா அது கட்டி போல எந்த பிராப்லமும் வராது கொஞ்ச மாசம் டேப்லட் எடுத்தேன் இனி வேணாம்னு டாக்டர் சொல்லிட்டார்..கன்ஸீவ் டைமில் வர சான்ஸ் இருக்கு அப்படியே வந்தா தானா போகிடும் சோ கண்டுக்காதீங்கன்னு சொன்னார் ஆனாலும் கன்ஸீவ் அப்ப வரல அல்ஹம்துலில்லாஹ் அதோட போச்சு போல1உங்களுக்கு வந்து இருப்பது இன்னொறு வகை பயம் இல்லை தொடர்ந்து டிரீட்மெண்ட் எடுங்க சரியாகிடும்!

சமீன் பானு என்னமா இது எந்த காரணமானலும் முதல் குழந்தையை தள்ளி போட கூடாது.அல்லாஹ் தள்ளி போடுவதை விரும்ப மாட்டான்...நான் இப்படி சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேணாம்..இறைவன் தரும் போது ஏற்றுகனும் இல்லைனா கஸ்டமாகிடும் அல்லாஹ்ட்ட தவ்பா செய்துட்டு முதலில் குழந்தையை பெர்றுகங்க..குழந்தை செல்வம் எவ்லோ பெரிய செல்வம் தெரியுமா எதை கொடுத்தாலும் இதுக்ல்கு ஈடாகாது..கஸ்டம் யாருக்குதான் இல்லை அந்த கஸ்டத்திலும் அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்குறப்ப எநத கவலையும் போகிடும்..என் பிரண்ட் ஒருத்தி ஸ்டைலுக்காக இப்ப உடனே பெத்துக்க மாட்டென்னு இது ஜாலியான ஏஜ் ந்னு சொல்லி நாள் கடத்தினா எவ்லவோ சொன்னேன் கேட்கல இப்ப வருஷம் பல ஆகிறது அவளும் போகாத டாக்டர் இல்லை ஆனா நோ யூஸ் இதுவரை குழந்தை இல்லை..இது அல்லாஹ்வின் கோபம்னுதான் நா சொல்லுவேன்..ஆனா நீங்க குடும்ப சூழல்னு சொல்லி இருக்கீங்க உடலால் பாதிப்பு இன்றி இப்படி தள்ளி போட்டு இருப்பது தவறுதான் அழகா ஒரு குழந்தையை பெற்றுகங்க..முறையான டிரீட்மெண்ட் எடுங்க..நாங்களும் துஆ கேட்கிறோம் சாலிகா பிள்ளையை தர!முதல் குழட்ந்ஹையை தள்ளி போட்டோம்னதும் எனக்கு கஸ்டமாகிட்டு அதனால்தான் இதெல்லாம் எழுதிட்டேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்..எனகு பதிவு போட கூட இப்ப டைம் இல்லை சாப்டதான் வந்தேன் சும்மா அருசுவையை பார்த்துட்டு சாப்லாம்னு வாமிட் வராமல் இருக்குமேன்னு..எதார்த்தமாக உங்க பதிவை பார்த்ததும் மனசு கேட்கல அதான் பதி போடலாம்னு வந்தேன்..)

சாதிகா லாத்தா,அதிரா ஓரமா உட்கார்ந்து திட்டாதீங்க இப்ப உவ்வே யில் இருகேன் கொஞ்சம் சரியாகட்டும் வாரேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்