மதுவில் இருந்து விடுபட வழி கூருங்களேன் தோழிகளே!

என் கனவர் முதலில் மது மிகவும் குரைவாக அருந்துவார்!காலப் போக்கில் மிகவும் அதிகமாக அருந்த ஆரம்பித்து விட்டார்.காரனம் எங்கள் குழந்தை இறந்து விட்டது.என்னால் என் கனவரை குடி பழக்கதில் இருந்து விடுவிக்க வழி தெரியவில்லை.அதனால் யாரவது என் பிரச்சனைக்கு தீர்வு கூருங்கள். மதுவில் இருந்து விடுபட வழி கூருங்களேன் தோழிகளே! வழி தெரியாமல் தவிக்கும் உங்கள் தோழி

கவலைப் பதாதீர்கள்..இதற்கு தீர்வு உண்டு..எனக்குத் தெரிந்த மிகவும் நெருங்கிய ஒருவர் தனது மனைவி பிரிந்த துக்கத்தில் இப்பழக்கத்திற்கு அடிமையானார்..அவர் தற்பொழுது அதிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார்.
முதலில் கனவருக்கு அப்பழக்கத்தைக் குறித்த உணர்வு வேண்டும்..அதை நாம் நிறுத்த வேண்டும் என்ற நம்பிக்கையும் வேண்டும்..அதற்கு உங்கள் ஆதரவும் அன்பும் அவசியம்.
முதலில் ஒரு துக்கத்திலிருந்து மீள மதுப்பழக்கத்தை தொடங்கி பிறகு அது பழகிவிட்டால் அதனை காரணம் சொல்லியே தொடர்வார்கள்.
முதலில் ஒரு நல்ல மனநலமருத்துவரை சென்று சந்தித்து பேசுங்கள்..அவர் உங்களுக்கு இதற்கென இருக்கும் ரீஹேபிலிடேஷன் சென்டெருக்கு ரெஃபெர் பன்னுவார்கள்.
அங்கு சென்றால் சில மாதங்களிலேயே முழுவதுமாக மதுப்பழக்கத்திலிருந்து வெளியே வரலாம்..நம்பிக்கையுடன் இருங்கள்..

he will change amudha..be confident..it is not a big deal to come out of that habit.it is just a matter of time..it is my id.. kewlfrend@yahoo.com

அமுதா கவலை படாதீர்கள்.
எனக்கு உங்களுக்கு என்ன அட்வைஸ் செய்வது என்று தெரியல இன்று காலை தான் கண் டாக்டாருக்கான் சீட்டை தேடும் போது குடிபழக்கத்தை நிருத்த டிப்ஸ் நான் முன்பு எடுத்து வைட்த்தது கண்ணில் அகப்பட்டது ஆனால் தேவையில்லை என்று எதுவும் படிக்கல
அது உங்களுக்கா தான் போல இருக்கு மத்யம்போய் பார்த்து வந்து சொல்கிறேன்.
மனம் தளறாதீர்கள்

ஜலீலா

Jaleelakamal

உன்ங்கள் கதை எனக்கு மிகவும் மனவருத்தத்தை தருகிறது..பெற்ற பிள்ளையை இழந்து இருப்பது மிகவும் வேதனையான ஒன்று!அதை எதிலும் ஈடு கொடுக்க முடியாது..அதனால்குடித்தால் ஏதும் நன்மை நேரிடுமா?இதனால் உடல்தான் பாதிக்க்க படும் உங்கள் கணவரை நம்பி ர்ருக்கும் உங்கள் நிலை இதை நிதானமாக புரிய வ்வைய்யுங்க உங்கள் கணாவருக்கு...ஏன் என்றாஅல் அவர் நினைத்தால் மட்டுமே இதில் இருந்தூ விடுபட முடியும்..நன்றக புரிய வைத்ட்து ஒரு நல்லாடக்டரை அனுகுங்க்கள்..நிச்சயம் நன்மை கிடைக்கும்..என்னால் தற்சமையம் சரீஆர எழுத கூட முடீயல தவறு நிறைய இருக்கும் என் எழுத்தில் அதற்க்கு மன்னிக்கவும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தங்களின் பதிவு வருத்தமாக இருக்குது. தளிகா சொன்னதைப் போல் மறு வாழ்வு மையம் போலாம்.

கீழே என் தனிப்பட்ட கருத்தை கூறுகிறேன், தவறாக நினைக்காதீர்கள். தாங்கள் தவறு என்று நினைத்தால் மன்னித்து விடுங்கள்.
மற்ற சகோதரிகள் கூறுயதைப் போல், வரும் விழைவுகளை அன்பாக கணவரிடம் கூறுங்கள். அவர் மீது நீங்கள் வைத்திருக்கும், நம்மிக்கை மற்றும் அன்பை வெளிபடுத்துங்கள். மீறி அவர் மது அருந்தினால் அவருக்கு வரும்(வரப்போகும்) கெடுதி உங்களுக்கும் வரட்டும் என்று என்று அவரிடம் நீங்களும், என்க்கும் கொஞ்சம் தாருங்கள் என்று கேளுங்கள். சண்டை போடுவதைப் போல் அல்லாமல் மனவருத்தத்தோடு கேளுங்கள். தாங்களும் மனதளவில் எவ்வளவு வருத்தப்படுகுகீர்கள், தங்களுக்கும் மது உபயோகப்படும் என்று சொல்லுங்கள், கவனம் சண்டை மாதிரி இல்லை, மன வருத்தத்துடன் சொல்லுங்கள். கட்டாயம் நாளடைவில் நிறுத்தி விடுவார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் / மனம் ஏற்காததாக இருந்தால், மன்னித்துவிடுங்கள்.

டியர் சிம்ரு
எப்படி இருக்கிங்க? நான் தான் தனலக்ஷ்மி, போன வாரம் கூட பதில் எழுதிருந்திகளே, மனதை தளரவிடாதீர்கள், என் கணவரை திருத்த நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், நம் குடும்பத்தை கடவுள் தான் காப்பற்ற வேண்டும்
அன்பே கடவுள்

அன்பே கடவுள்

தங்கல் சென்னையில் இருந்தால் TTK ரெஹபிலிஅடிஒன் சென்டெருக்கு அழைத்து செல்லுஙல்

All The Best

அன்புள்ள சிம்ரு கவலைபடாதீர்கள் இந்தியாவில் எஙு இருக்குரிர்கல்.உஙளுக்கு நம்பிகை இருந்தால் போட்டாஆசிரமம் (potta divine and retreat centre,chalakudy)செல்லவும்.

anuchakko

God is Great
please tell me where is this(TTK ரெஹபிலிஅடிஒன் )
thanks for your information.

God is Great

அமுதா நீங்க கேட்ட அட்ரஸ்

http://www.addictionindia.org/

T.T. Ranganathan Clinical Research Foundation (TTK Hospital)
17, IV Main Road, Indira Nagar,
Chennai-600020. India.
Telephone : 91-44-24918461, 24912948, 24416458, 24426193
Fax : 044-24456078
E-Mail : ttrcrf@md2.vsnl.net.in
ttrcrf@eth.net

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்