how to make children forget bottle habit

i've twin daugters aGED 6 yrs but still they drink milk only in bottle..but all the others like juices r water they drink from a cup.I've tried so many tricks to make them drink milk from a cup...but my daughters say they can lie down watch cartoon and drink milk in a bottle...i've even frightened them saying so many stories like they will have tooth pbm this that but no use.pls. advise.Manasa

ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் சில பழக்கங்களை மாற்றாவிட்டால் அதை பின்னாளில் மாற்ற கொஞ்சம் அதிகம் சிரமம் தான்..ஆனால் கண்டிப்பாக மாற்றலாம்.
பாட்டில் பழக்கத்தை அதிகபட்சம் 3 வயதுக்குள் மாற்றுவது நல்லது..6 மாதத்திலேயே மாற்றினால் மிகவும் நல்லது.
நீங்கள் பலவழிகளையும் முயற்சித்து பலனளிக்கவில்லை எஙிறீர்கள் அதனால் அதையே திரும்ப நானும் சொல்லவில்லை.
ஒரு நல்ல குழந்தை மனநல மருத்துவரிடமோ அல்லது பல் மருத்துவரிடமோ கொண்டு போங்கள் இருவரையும்..இதற்கென்றே ஆலோசனை கூறும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
கொண்டு போய் அங்கு அவர்கள் கெட்டுப் போன பற்களையும் அதை சரிசெய்வதையும் அது வராமல் தடுப்பதெப்படி என்பதையும் விளக்குவார்கள்..நாம் சொல்வதை விட அடுத்தவர்கள் சொன்னால் இந்த வயதில் நல்ல மனதில் ஏறும் அதோடு அந்த பழக்கத்தை விடுவார்கள்.
அது ஒரு வகை கம்ஃபோர்ட் போலவே ஆகிவிட்டதால் அதற்கு பதில் அதிகப்படியாக அன்பும் அவர்களுக்கு டெட்டி,அன்பளிப்பு என கொடுங்கள்,
செல்லுவதற்கு முன்னரே மருத்துவரிடன் ஃபோனில் ப்ரச்சனையை சொல்லிவிட்டு போங்கள்..அப்பொழுது சென்றபின் குழந்தைகளை மருத்துவருக்கு முன்னாலேயே குற்றப்படுத்தி பேசாமல் அன்பாக புரியவைக்கலாம்.
உயரத்தைக் குறித்தும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.ஆம் அது பாரம்பரியமாக கிடைப்பது தான்..எவ்வளவு தான் கண்டுபிடிப்புகள் வந்தாலும் நாம் எப்படி படைக்கப் பட்டோமோ அந்த தோற்றத்தை மாற்றுவது அவ்வளவு நல்ல விஷயம் அல்ல.
உயரத்தை கூட்டலாம் என பலவற்றையும் நானும் படித்திருக்கிறேன் ஆனால் அதனை நம்பியதில்லை...நல ப்ரோடீன் உணவுகள் கொடுத்தால் வளர்ச்சி அதிகரிக்கும் என படித்தேன் முன்னொருநாள்.
முட்டை பால்,சீஸ்,பயிறு வகைகள் என சாப்பிடக் கொடுங்கள்..ஆரோகியமாக இருக்கட்டும் உயரம் என்றும் எதற்கும் ஒரு பொருட்டல்ல என்று சொல்லியே வளர்த்துங்கள்..6 அடி உயரமுள்ளவர்கள் சாதிக்காததை உங்கள் பிள்ளைகள் சாதிப்பார்கள்..
கண்டிப்பாக நான் சொன்னதில் நீங்கள் போர் அடித்துப் போயிருப்பீர்கள் என்று தெரியும் இருந்தாலும் இது தான் சரியான பதிலாக தோன்றியது.பீ ஹேப்பி

Thank u very much thalika for ur advice and ur immediate reply.one of my daughters had so much of dental pbm and we've actually done extraction,root canal and fillins also for her teeth pbms.anyways if she doesn't have pbms abt her permanent teeth then its ok.As u've said rightly what matters is that we've to be a good humanbeing and we've to achieve something in life....but i want my daughters to be atleast 5ft 4 inches(which is ok acc to indian std's)let me see how tall thdy become..sorry for typing in english..next time i'll type in tamil

naan en children'sku boost energy drink (meal replacement) kodukiraen.ithu okvaa.My children r 6 yrs old.Before they were drinking pedia sure but now shifted to Boost energy drink which is available in U.S. and Canada but I do not know abt India.

எனக்கு புரிகிறது..ஒரு குழந்தையையே சில நேரம் சமாளிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.அதில் இரட்டை குழந்தைகள் வளர்ப்பு மிகவும் கஷ்டம் தான்.
பாட்டில் பழக்கத்தை மாற்றும்பொழுது உண்டாகும் கோபம்,அடம் இதெல்லாம் சமாளிக்க கஷ்டப்பட்டு நீங்கள் விட்டிருப்பீர்கள் போலும் அதுவே பழக்கமாகிவிட்டது.
ஆமாம் நிரந்தர பல்லுக்கு எந்த கேடும் வராமல் இருந்தால் போதும்..பாட்டில் பழக்கம் மாற்றியே ஆக வேண்டும் என உங்கள் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்..1 மாதம் எடுத்து மெல்ல மெல்ல மாற்றுங்கள்..அதனால் என்ன தொந்தரவு செய்தாலும் ஒரு 2 மாதம் பொறுங்கள் பிறகு சரியகி விடுவார்கள்
பூஸ்ட் காம்ப்லேன் எல்லாம் விரும்பினால் கொடுங்கள்..சத்து மாவு கிடைக்கிறதே அதை பாலில் கலக்கி கொடுங்கள்.
பயிறு வேகவைத்து வெல்லம் தேங்காய் துருவல் கலந்து கொடுக்கலாம்.சாப்பிட கொஞ்சம் அடம்பிடிக்கும் குழந்தைகள் என்றால் வீட்டில் தயாரிப்பவை இறங்காது தனக்கே விவரம் வரும் வரை பூஸ்ட் காம்ப்லேன்னு கொடுங்க..எனக்கு அதனைப் பற்றி அதிகம் தெரியவில்லை மானசா.

thanks THALIKA...WHERE R U STAYING..I'M STAYING IN CANADA

ஹாய் மானசா நான் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கிறேன்.

OK.NICE TO KNOW U.ITS NICE TO BE IMPORTANT BUT MORE IMPORTANT TO BE NICE.tHAT'S WHAT i FEEL ABT U.u R VERY NICE.tHANK U

marzhiya,i pray to God to offer u strength and overcome this sorrow.lets pray for ur mami's soul to reach the feet of God.Manasa

PLs. friends clarify me on this topic.I've two daughters aged 6+ .The problem is they dont eat properly.They don't have a routine timing to eat.I offer them food and if they refuse i don't force them to eat and when they feel hungry and ask me for it i give them.I don't force them to eat whatever i give..instead i give them whatever they want to eat.When i went to my brothers place they told me that what i'm doing was not correct.we should give them food and make them eat even if they refuse...pls. give ur suggestions on this

இதைப் பற்றி தான் நான் யோசிச்சுட்டிருந்தேன்.
அதாவது இப்படி இரண்டு விதமான கருத்து ஒன்னு
டிமான்ட் பன்னும்போது மட்டும் கொடுப்பது
மற்றது நேரத்துக்கு சரியாக கொடுப்பது
நானும் முதல் முறைப்படி ட்ரை பன்னி பன்னி வெறுத்துப் போயிட்டேன்..ஒல்லியா அப்டியே குச்சி மாதிரி ஆகுமே ஒழிய ஒரு நாள் கூட தானா கேட்டு சாப்பிடுவதில்லை...அப்படியே போனா போகுதுன்னு விடவும் மனசில்லை.
அதுவே என் கசின் என் மகள் வயது அவங்க அம்மா கேர்பன்னிக்கவே மாட்டாங்க ஆனால் குழந்தை இந்த 2.5 வயதில் ஆப்பில்,பழம்,க்ரேப்ஸ் மற்றும் உணவு எதைக் கொடுத்தாலும் தானாக கடித்து நீட்டாக வேஸ்டை தனியாக பிரிச்சு வச்சு அழகாக சாப்பிடும்
அவங்க அம்மா சொல்வது இப்படி பின்னாடியே நடந்தா எப்பவும் இப்படி தான் இருக்கும்..அப்படியே விட வேண்டுமென்று
ஆனால் அப்படி எல்லா குழந்தைக்கும் ஒத்து வருமான்னு தெரீல..என் மகள் பாலை குடிக்கவில்லை என்றாள் ..நான் சரி தானாக கேட்கடும் என விட்டு விட்டேன்..2 வாரம் குடிக்கவே இல்லை.
பிறகு நான் சாஃப்டாக ரொம்ப அன்பாக சொல்லிப் பார்த்தேன் குடிக்க சொல்லி..அப்ப இன்னும் கொஞ்சம் ஓவெர் வேண்டவே வேண்டாம்னு அளும்பு.இப்ப அதனால் நான் தினம் குடிக்காட்டி ஒதை விழும்னு சொல்லி தான் குடிக்க வைக்கிறேன்...பிறகு நானே யோசிக்கிறேன் நான் செய்வது சரிதானா என்று.ஆனால் என்ன செய்ய மெலிந்து போய் இருப்பதைப் பார்க்க என்னவோ போல்.
ஆனால் ஒன்று சொல்கிறேன்..கேட்கும்பொழுதெல்லம் விரும்பியதைக் கொடுத்தால் அது நல்ல பழக்கமல்ல என தோன்றுகிறது.
மூன்று வேளையும் கரெக்டா ஒரு டைம் வைய்யுங்க..காலை 8.30 மணிக்குள்,மதியம் 1.30 மணிக்குள்,இரவு 8 மணிக்குள் என்று.
இந்த நேரத்தில் உணவை கொடுங்க..சாப்பிடாமல் இருப்பார்கள் என்ன 10 மணிக்கு வந்து நான் எதையாவது கேட்டால் தருவாங்களேன்னு..ஆனால் கொடுக்காதீர்கள்..காலியில் எடுத்த அதே உணவைக் கொடுங்கள் அல்லது மதியம் கொடுங்க.
ஓரிரு வாரம் நமக்கு கஷ்டமாக இருக்கும்..ஆனால் டைமிஙுக்கு சாப்பிட அவங்க பழகிட்டா கொஞ்சம் ஈசி..
என் மகள் என்ன தான் வேண்டாமென்று சொன்னாலும் 1 மணிநேரம் கடந்தாலும் ரொம்ப அழுது ஆர்பாட்டம் பன்னி விடுவாள்...அது அவளுக்கு பழகி விட்டது.நேரத்துகு வேண்டாமென்று தலையை ஆட்டிக் கொண்டே சாப்பிட்டு விடுவாள்.
6 வயதாகிவிட்டதே அதனால் இப்ப சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய விடுங்கள்..டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட அனுமதிக்காதீர்கள்..என் மகள் 2 வயது வரை அப்படி டிவி பார்த்துக் கொண்டே சப்பிட்டுக் கொண்டிருந்தாள்..இது சரியல்ல என்று எனக்குப் பட்டதும் டிவி பார்க்காமல் சபபிட வைத்தேன்...கொஞ்ச நாள் சாப்பிடவில்லை டிவி போடு என்றாள்..பிறகு அது நடக்காது என்று தெரிந்ததும் இப்பொழுது சாப்பிடுகிறாள்.
நாம் நினைப்போம் டிவி பார்த்தால் தான் எப்படியாவது இறங்கும் என்று.ஆனால் அவர்களுக்கு தாம் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமல் போவதே சாப்பாடின் மீது விருப்பம் வராமல் இருக்க காரணமாகலாம்.
அல்லது அதிக நேரம் எடுத்து வாயில் அடக்கி மணிக்கணக்கில் சாப்பிட பழகுவார்கள்.
டேபிளில் அந்த நேரத்தில் ஒழுங்காக உட்கார சொல்லி தட்டில் வைத்து கொடுங்க.
நீங்கள் அவர்கள் சாப்பிட்ட பின் சாப்பிடாமல் கூடவே டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுங்க...அப்ப நம்மைப் பார்த்து அவங்களுக்கும் ஆசை வரலாம்.
சின்ன வேலைகள் அதாவது ஒரு சப்பாத்தி கல்லில் பொட்டுகடலை வைத்து பொடிக்க வைப்பது போன்ற வேலைகளை கொடுங்க...மணிகணக்கில் பொடித்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள்.
அது மாதிரி மாவு மிக்ஸ் பன்ன.காய்கறி நறுக்கினால் அதை பாத்திரத்தில் போட என உதவி கேளுங்க..
எனக்கே சரியா தெரீல என்ன சொல்லன்னு...இருஙக் எல்லாரும் என்ன சொல்ராங்கன்னு பார்ப்போம்

மேலும் சில பதிவுகள்