வீட்டுக்குள் பல்லி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் பல்லி வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
எனக்கு பல்லி என்றாலே பயம்.என் மகன் அதை பார்த்தாலே காததூரம் ஓடுவான்.சாப்பிட்டுக்கொண்டிருந்தால் பல்லியை பார்த்ததும் அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவான்.இந்த பிரச்சினை தீர வழி சொல்லுங்களேன் சகோதரிகளே...
---ஸாதிகா

வீட்டினுள் பல்லி வராமல் இருக்க, அங்கங்கு மயிலிறகு ஒட்டலாம். முட்டை ஓட்டை பரணி, rackகளில் போட்டு வைத்தால் பல்லி வரத்து குறையும். இது அனுபவத்தில் கண்டது.

பல்லி மற்ற சிறிய பூச்சிகளை சாப்பிடுவதால், அது நமக்கு நண்பன். என்ன கொஞ்சம் அறுவறுப்பான நண்பன். கொஞ்சம் அனுசரித்து போங்க.

நன்றி வித்யா உங்கள் யோசனைகளுக்கு.. அனுசரித்து போங்க என்ற உங்கள் வரிகளை பார்த்ததும் சிரித்து விட்டேன்.

---ஸாதிகா

arusuvai is a wonderful website

முட்டை ஓடு அங்க அங்க மாட்டி வையுங்கள் வித்யா சொன்ன மாதிரி,
அப்பரம் உங்க மக கையில் நீட்டா ஒரு பெரம்பை கொடுங்கள்.
நுழையும் போது லேசா கதவை ஜன்னலை தட்டி கொண்டே உள்ளே போனலே போது ஓடிவிடும்.
பல்லி போய்யே போச்சு, போயிண்தே, இட்ஸ் கான். ஹா ஹா
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் முட்டை ஓட்டை பல்லி எந்த இடைத்தில் வருமோ அந்த இடத்தில் கட்டி வைட்தால் பலிவராதாம் என் பெரியம்மா இப்படி பண்னுவாங்க அவங்க வீட்டில்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hi
b seventh month heart beat is very clear

measurements are same and first you put preheat and methods are same.
By jeyajustin

மேலும் சில பதிவுகள்