அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..
நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..
பிரியத்துடன்,
மர்ழியா
marliyaan
ஹலோ மர்ழி, தங்களுடைய குறிப்புகள் எல்லாம் எங்கு உள்ளது. தங்களின் பெயரெல்லாம் உறுப்பினர்கள் பட்டியலில் காணவில்லையே. தேடிப்பார்த்தேன். கண்டுபிடிக்கமுடியவில்லை.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
டியர் சரஸ்வதி
நான் கூட்டாங்சோரில் ஒரு சில காரணத்தால் பங்கு கொள்ளவில்லை..என் குறிப்புகள் யாரும் சமைக்கலாமில் மட்டுமே இருக்கு போஇ பாருங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்லியா
மர்லியா.....ஐ லவ் யூடா செல்லம்..இந்த ஸ்பிரிட்டோடவே இரும்மா.... மகள் எப்படி இருக்கிறாள்?ந்டப்பவை,நடந்தது எல்லாம் கடவுள் செயல்....
அன்புடன் விமலா...
மர்லியா
மர்லியா.....ஐ லவ் யூடா செல்லம்..இந்த ஸ்பிரிட்டோடவே இரும்மா.... மகள் எப்படி இருக்கிறாள்?ந்டப்பவை,நடந்தது எல்லாம் கடவுள் செயல்....
அன்புடன் விமலா...
மர்ழியா அக்கா
உங்கள் மாமி மௌத் ஆன செய்தி பார்த்தேன்,உடனே எழுதனும்னு நினைத்தேன் ஏதோ ப்ராப்ளெம் போலும் ஒர்க் ஆகவில்லை.ஏக இறைவன் அவர்களது பாவங்களை மன்னித்து அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் இணைப்பானகவும் ஆமீன்..
டியர் விமலா
அன்பு விமலா உங்களை போன்ற அன்பானவர்களின் சொல்லே என்னை ஓரளவு மாற்றியது உங்கள் சந்தோசம் உங்கள் பதிவில் தெரியுது எனக்கு ரொம்ப மகிழ்சியா இருக்கு உங்க பதிவை பார்த்து..நீங்க 1 வாரம் டைம் கொடுத்து இருக்கீங்க அதற்க்கும் முழுதுமாக மாற டிரை பண்றேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
பெரிய லிஸ்ட்போட்டுஇருக்கீங்க...
மஹா.நலமே...ம்ம்ம்.. க்ரீன் டீ செய்முறைகிடைத்தது...ஆனால்,சர்க்கரை போடாமல்தான் குடிக்கவேண்டுமாமே...ஹ்ம்..நீங்களாவதுசர்க்கரை போடலாம் என்றுசொல்லுங்கள்.....
அன்புடன் விமலா.
அஸ்ஸலாமுஅலைக்கும் சாபிதா
ஆமீன்..ஆமீன் துஆ செய்யுங்க என் மாமி ஹக்கில்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழியா....
மர்ழியா....
எப்படி இருக்கிறீங்க? என்னை ஒன்றும் மறக்கலியே.....
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
விமலா,அதிரா
அய்யோ சாரிப்பா எனக்கு வானதி விமலா இரண்டுமே ஒரே குழப்பம்தான் மாற்றி போட்டுடறேன்..விமலா தலைப்பை பாருங்க சுறுக்க முடியுமான்னு பாருங்க எனக்கு முடியல நான் போட்ட தலைப்பை சுறுக்க...அதிரா என்ன இது உங்களை போய் மறப்பேனா?பையின்லாம் இப்ப போச்சா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு