ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் ஐந்து...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

நாளாம் பதிப்பு சிறிது நாளிலேயே 89 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஐந்தில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்... என்னால் இப்போதய்க்கு இதில் பங்களிக்க இயலாது..உங்கள் முன்னால் உள்ள பதிவுகளுகெல்லாம் மெதுவாக பதில் போடுகிறேன்..யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

பிரியத்துடன்,
மர்ழியா

மர்ழி,
நானும்கூட பயந்துட்டேன். யார்டா இது இத்தனை "ஆ" போட்டதுன்னு பார்த்தா நீங்க. என்ன ஆச்சு?.

Rajini

kalakaringa ponga.. unga mail ku wait panran..kewlfrend@yahoo.com..

அய்யோ அய்யாய்யொ இப்படி என்னை பாடா படுத்திட்டாளே!ஒருவலியா கஸ்டப்பட்டு மாற்றிட்டேன் எனக்கே சகிக்கல தலைப்பை பார்க ரஜினி ஏட் பண்ணிட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

marliya dear..unnai yaru enna pada paduthita..yen eppadi pulambaringa..seri india la yenga irukinga..kewlfrend@yahoo.com ku mail podunga..nan india vantha solran ungalaku,

லெப்ட் பக்கம் கழுத்தில் இருந்து முதுகுவரை பிடிச்சிறுக்கு தெரும்ப முடியல வலி தாங்கல..ஜலீலாக்கா அல்லது இதுக்கு மருந்து தெரிங்ஜ யாரது சொல்லுங்க பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கேஸா இருக்கும், மர்லியா இப்போதைக்கு லேசா தைலம் தடவுங்கள் மற்றபடி எந்த மருந்தும் போட வேண்டாம்.
வெளியில் போறேன்.அப்பரம் மெயில் போடுகிறேன்

ஜலீலா

Jaleelakamal

கேஸா இருக்கும், மர்லியா இப்போதைக்கு லேசா தைலம் தடவுங்கள் மற்றபடி எந்த மருந்ஹ்டும் பொட வேண்டாம்.
அப்பரம் வெயில் பொடுகிறேன்
வெளியில் போறேன்.
ஜலீலா

Jaleelakamal

எனது சென்னையிலுள்ள தோழி கர்ப்பமாக இருக்கிறார்.சென்னை அவளுக்கு பழக்கமில்லை அதனால் நல்ல பெண் மருத்துவர் கைனகாலஜிஸ்ட் தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்...அதாவது நம்பகமான மருத்துவர் வேண்டும் காசுக்காக வயிற்றை கிழிக்கும் மருத்துவர் வேண்டாம்..ப்லீஸ் சொல்லுங்கள்.

அன்பின் மஹா நலமாக இருக்கீங்களா?
யுவன் எப்படி இருக்கிறார்?இங்கு பிள்ளைகள் நலம் கொஞ்சம் சளி தொல்லை மற்றபடி சுகமே நீங்கள் போன் செய்து பேசியதர்க்கு நன்றி!
என்றும் அன்புடன்
ரஸியா

சென்னையில் எந்த ஏரியா என்று குறிப்பிடவும்.

மேலும் சில பதிவுகள்