ஹாய் அனு,
நான் அறுசுவைக்கு புதுசு.என்னுடைய முதல் பதிவு இதுதான்.இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.1 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு தக்காளியை போட்டு 15 நிமிடம் மூடி விடுங்கள்.பிறகு மிக்ஸியில் நைசாக அரைதெடுத்து வடிக்கட்டிக் கொள்ளவும். இதனை ப்ரிட்ஜில் வைத்தால் 2 வாரம் வரை கெடாது.
varthini.
Be happy & Make others happy
எல்லாரையும் சந்திச்சே ரொம்ப நாள் ஆகுது எப்படி இருக்கீங்க?
மர்ழி வந்தாச்சா? அப்பபோ வந்து பார்த்துட்டு போங்க பா. மனதுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்.
ரஜினி எப்படி இருக்கீங்க? பசங்க எப்படி இருக்கீங்க? நானும் தசவதாரம் பார்த்தேன் பரவாயில்லை பார்க்கலாம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்ல.
மஹா என்ன பிஸியா இருக்கீங்களா? வரதே இல்ல அறுசுவைக்கு.
விஜி கை வலி எப்படி இருக்கு? மாமா மாமி இருக்காங்களா?
துர்கா வருக அறுசுவைக்கு புது வரவா நீங்க? எழுத்துதவில போய் தமிழ்ல டைப் செய்து பாருங்களேன் ஈஸியாதான் இருக்கும்.
ஜானகி மேடம் என்ன ஊருக்கு போய்ட்டு வந்துட்டீங்களா? இல்ல ஊர்ல தான் இருக்கீங்களா?
தளிகா மேடம் என்ன ஏதோ புக் போடறத பத்தி எல்லாம் பேசிகிட்டு இருந்தீங்க? ரொம்ப நல்ல விஷயம் முதலில் செய்ங்க மற்றவங்களுக்கு அதனால பயன் பெறுவாங்கள்ள. நீங்க ஓய்வா இருக்கிற நேரம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்த அப்படியே நோட் செய்து வைங்க பிறகு அத ஒழுங்குபடுத்துங்க.
hai anu
hai tomato puree ya porrea da
hai
tomato puree

நன்றி தோழி
sorry
sorry anu unakaga tha net la search panetu iruntha athuvum sare ya ella da. yenoda amma keta katu soldra da okva bye......... thongalaya.........
ஹாய் ப்ரண்ட்ஸ்