ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

ரஜினி அப்படியா இப்பவே போட்டுடறேன் எரிச்சல் வேற!வலி வேற ஆனா இப்ப கொஞ்சம் தேவைல இருந்தாலும் போகல..

காயத்ரி,இல்லைமா இன்னும் சட்பிகேட் வரல யாராவது வந்தால் கொடொத்து அனுப்புவாங்க!இப்பவே ரஜினி மருந்தை போட போறேன் போகலன்னா அவங்களை வந்து கவனித்துகிறேன்!ரஜினி ஒரு முறை போட்டா போதுமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் விஜி என்னை நினைவு இருக்கா. ஒரே வேலை என்னுடையா பொன்னுக்கு ஜுன் 30 திவ்யா குட்டிக்கு பர்த்டே. எல்லாரும் வாங்க. சண்டே பார்டி வாங்கப்பா. மர்ழியா, அதிரா, ரஜினி, பிரதிபாலா, வித்யா,மஹா, அஞ்சலி,கதிஜா, ஜெயந்தி மாமி,மனோமேம்,சரஸ்வதி மேம்,ஜலீ, தளி,மாலதி மேம் எல்லாரும் எப்பிடி இருக்கிங்க. நான் அருசுவை பார்க்க கூட நேரமில்லாமல் ஆகிட்டது. இன்றக்கு கொஞ்சம் டைம் கிடைத்த்து உடனே ஆஜார்.என்ன மாழியா இந்த கலகல்ப்பு தான் நன்றாக இருக்கு. நானும் அப்ப அப்ப வருகிறேன். உங்க குட்டி ரெடியா ஸ்கூளுக்கு அவங்க போறாங்களோ எல்லா அம்மாக்களும் தான் ஒழுங்க ரெடியாகிடுவாங்க. நாங்கூட தான் ஒரு காலத்தில் இருந்தேன் மர்ழி. மறக்காமால் மரியம் குட்டியோட ஸ்கூள் போற முதல் நாளை மறக்காமால் போட்டோ எடுத்து வையுங்க. ஒ.கே வா.
ரஜினி ஷாப்பிங் முடிந்ததா: திரும்ப எப்ப வர்ரிங்க? நல்ல எஞ்ஞாய் பன்னுங்க.

கதிஜா ரொம்ப நன்றிங்க. என் குழந்தை மாடியில் இருந்து விழுந்ததிற்க்கு நிங்க கூறின அறிவுரை நான் மறக்கவே மாட்டேன். வீட்டில் உங்க குட்டி பையன் என்ன பன்னுகிறான் ஸ்கூளுக்கு ரெடியா? கதிஜா என்னோட தோழி டோக்கியோவில் இருக்காங்க. அவங்க ஊர் திருச்சி.
ஜலீ நல்ல படியா போய் வாங்க அப்பிடியே நம்ம அருசுவை ப்ரெண்ட்ஸ்யும் பார்த்துட்டு வாங்க. மார்ழியாகிட்டே நானும் விசாரித்தாக சொல்லுங்க.

மஹா என்ன மலாய் கோப்தா செய்ட்தின்க்களா? இந்த பாகற்காய் தீயல் நன்றாக இருக்கும். செய்யுங்க.
இலா எங்கே காணாமல் போயிட்டிங்க. இந்தியாவிலா இங்க எங்கு , எப்போ இருந்து கானாமல் போனிங்க.

ஸ்வேதா நான் கொஞ்சம் பிசி பிறகு கண்டிப்பா நான் பேசுகிறேன்.

அதிரா நான் நினைதேன். உங்க சர்ஜரி முடிந்துஇருக்கும் என்று நினத்து இருந்தேன். இப்ப எப்பிடி இருக்கு ஏதாவது முன்னேற்றம் இருக்கா. கண்டிப்பா சர்ஜரி பன்ன வேண்டுமா?

தளி என்னாப்பா , என்னை நினைவு இருக்கா? விஜி எனற ஒரு தோழி நான். கொஞ்சம் பிசிப்பா என், மாமனார்&மாமியார் வந்து இருக்கார்கள். கண்டிப்பா நான் பிறகு பேசுகிறேன்.

ஜெயந்தி மேம், என் குட்டி கூட சுத்தமா சாப்பிடவே மாட்டா, நானும் என்னெவெல்லமோ செய்து ம்ஹும் அவகிட்டே நான் தான் தோற்று போவேன். என்றும் ஒரு பெரிய போராட்டம் தான் எங்க வீடல. எனக்கு இப்பவெல்லாம் தோனுது அவளா ஒரு நாளாவது வந்து சாப்பிடமாட்டளா என்று ஏக்கமே வந்து விட்டது.
கொஞ்சம் கூட அவளுக்கு பசி என்பதே இல்லை. டாக்டர்கிட்ட கூட கேட்டாச்சு. கண்டிப்பா சாப்பிடும். அவள் வெயிட் கரெட்க்டா இருக்கா அதனால் பயப்பட வேண்டாம் என்று, எனக்கு ஒன்றும் புரியமாட்டேங்குது.நான் கற்ற எல்லா கலைகளும் செய்து பார்த்து நான் தான் டயர்ட்.சாப்பிடுவா என்று
வெயிட்டிங் வெயிட்டிங் ...........ம் பார்க்கலாம்.

மாலதி மேம் எங்கே போனிங்க?

ரஜினி, அதிரா, என்னுடையா கார்டன் இபப தான் நல்ல இலைகள் வந்துள்ளது.முள்ளங்கி மட்டும் இப்ப தான் கொஞ்சம் வளந்துள்ளது.

உங்க தோட்டமெல்லாம் எப்பிடி உள்ளது.

திரும்ப அப்ப வருகிறேன்.

என்னையும் மறந்துடாதிங்கப்ப

அனைவருக்கும் வணக்கம்,

மர்ழியா, நீங்களும் நானும் தான் இந்த உலகத்திலேயே நல்ல பிள்ளைகள் மர்ழியா.. ஏன் தெரியுமோ.... பாருங்க இவ்வளவு சொல்லியும் யாரும் எனக்கு, உங்கள் ஐடி தரவில்லையே.... அதற்காகத்தான் :) , இந்தாங்கப்பா எனது ஐடி athira அட் ஹொட்மெயில் . co.uk, அனுப்புங்க.

மற்றும் ரஜனி நேற்று கத்திப்போட்டுப் போயிற்றீங்கபோல தொண்டை நோ வந்திருக்குமே..... பறவாயில்லை... நான் லேற்றா வந்தேன் நீங்க போயிட்டீங்க வெட்கமாக இருந்தது கத்த... பேசாமல் போயிட்டேன்,

காயத்திரி நலமா?

விஜி... என்ன கொண்டாட்டமா? பேர்த்டேயா கலக்குங்க, ஆனால் குட்டியைக் கவனமாக பார்த்துக்கொள்ளுங்க ஏனென்றால் பேர்த்த்டேக்குக் கிட்டத்தான் அவர்களுக்கு ஏதாவது வந்துவிடும்.

தோட்டம் பறவாயில்லை. உருளைதான் என்னைப்பாரு என் அழகைப்பாரு என்று பெருத்து நிற்கிறது... வெங்காயம் அதற்குப் பின்னால், கோவா இலை அடுத்ததாக, தக்காளி, போஞ்சி பூத்துள்ளது... கடுகு நன்கே வளருகிறது... ஏனையவை வழரவா விடவா என யோசிக்கிறார்கள்... பார்ப்போம்... ஆனால் இங்கு குளிர் விடுவதாயில்லை.. வெயில் என்றாலும் குளிர்தான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நலமா நீங்க மற்றும் வீட்டில் அனைவரும் ?உங்களுக்கு மெயில் அனுப்பிள்ளேன் பாருங்க.
அன்புடன் பிரதீபா

மெயில் மயிலேறி வருது. டெஸ்ட் பாஸ் ஆச்சுன்ன உங்களுக்கு மர்லி ஐ டி தருகிறேன்

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சொக்குதே மனம்...
ஆகா நான் தான் தப்பா அவசரப்பட்டு எண்ணிட்டேனோ.... நாட்டில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள் மர்ழியா.......

பிரதீபா.... ரொம்ப பெரிய மனது உங்களுக்கு. மிக்க நன்றி....
விஜி... சிரமத்திற்கு மத்தியில் என்னையும் கவனித்திருக்கிறீங்க மிக்க நன்றி....

இலா.... மயிலேறி வருதா.... எந்த மயில் என்றுதான் தெரியவில்லை.... இருந்தாலும் மெயில் எல்லாம் வந்திட்டுது.... ஓடி வந்து உதவிட்டீங்க எல்லோருக்கும் நன்றி... வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்... நல்லவர்கள் இல்லை என்று சொன்னதைத்தான்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆகா விஜி

என் பையனுக்கும் ஜூலை 7 பிறந்த நாள், ஜுலை 4 பார்ட்டிப்பா.

அருசுவை தோழிகளை இதை நாங்கள் நேரில் அழைத்ததாக பாவித்து (அதிரா இன்ஸ்பிரெசன்) அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் தான் பார்ட்டி.

ஜலீலக்கா பயணம் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள். நான் டீசம்பார் மாதம் இந்தியா வருகிறோம். நீங்க அப்போ அங்க தான் இருப்பீங்களா?

அதிரா ஜிம் சென்று எவ்வளவு இப்பொ குறைத்து இருக்கீங்க எடையை.

எங்க வீட்டீல் ஒரு ஆறு புதினா குச்சி மட்டும் நட்டேன், பரவாயில்லை மூன்று பிழைத்து விட்டது. துளிர்கிறது ஆனால் இன்னும் கிலுகிலுன்னு ஆகாவில்லை.

தளிகா நீங்கள் உங்கள் பெண்னைப் பற்றி கூறியவரிடம் கோபப்பட்டீர்கள், நான் உடனே அழுது விடுவ்வேன். என்ன பண்ணறது!??

மர்ழி,
இப்போ வலி எப்படி இருக்கு?. இந்த கை வைத்தியம் எனக்கு தெரிஞ்ச ஆன்டி சொன்னது. நரம்பு இழுத்துக்கிட்டா[சுழுக்கு மாதிரி], தசைப்பிடிப்பு இதுக்கெல்லாம் இதுபோல பெருங்காயத்தை உரசி போடனுமாம். காலையிலும், நைட்டும் போடச்சொன்னாங்க. சரியாப் போயிடும். அப்பிடியும் சரியாகலைன்னா மரியத்தைக் கூப்பிட்டு உங்க மேல ஏறி 4 குதிகுதிக்கச் சொல்லுங்க, கண்டிப்பாச் சரியாயிடும்-:))
Rajini

அதிரா,
நான் உங்க கூட "கா", "டூ", "பேசமாட்டேன்". நீங்க விஜி, இலா, தீபா இவங்க எல்லாம் என்ன கேட்டாலும் செய்யறாங்க , ரொம்ப....... நல்லவங்கன்னு சொன்னதுகூட பெரிசு இல்லை. நான் அனுப்பின மெயிலுக்காக எனக்கு ஒரு ஹாய்கூட சொல்லைங்கிறதுதான் பெரியவிஷயம்-:(( இது நியாமா?. தருமமா?. முறையா?. இந்த அநியாயத்தைக் கேட்க இங்க யாருமே இல்லையா?.
Rajini

ஏம்பா எல்லோரும் இங்குதானா ரொம்ப நல்லது நான் ஒரு திரட் போட்டு இருக்கேன் கொஜ்சம் அங்கு போங்க...இதில் பதில் போட இப்ப டைம் இல்லை கொஞ்சம் பிஸி இப்ப கொஞ்ச நேரத்துல் வந்து போட்டடறேன்..ஒகே..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்