ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

வந்தேன் வந்தேன் நானே,
நான் அரட்டைக்கு புதியவள். அனைவரின் அன்புடன் துவங்குகிறேன். நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன்,2 மகன்கள்,நன்றி.

food

விஜி,
எப்பிடி இருக்கீங்க?. பேசி ரொம்பநாளாச்சு?. ஷாப்பிங் எல்லாம் ஓரளவு முடிஞ்சது. இனி பேக்கிங்தான் நடக்கனும். நான் ஜூலை முதல்வாரம் போயிட்டு, ஆகஸ்ட்டு 4ஆம் தேதி வர்ரேன். என்ன திவ்யா குட்டிக்கு பிறந்தநாளா?. திவ்யாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். இப்போவே அட்வான்சா சொல்லிடுறேன் ஏன்னா, பேகிங் செய்யற டென்சன்ல அப்புறம் மறந்துபோயிடுவேன். பர்த்டே போட்டோசை மெயில் செய்யுங்க.
வித்யா,
உங்க குட்டிப்பையனுக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பார்ட்டிய சும்மா ஜமாய்ங்க.
Rajini

வந்தனம் வந்தனம் வந்தசனம் குந்தனும். சுசித்ரா, அறுசுவைக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். ம், ரெடி பேசுங்க, பேசுங்க பேசிக்கிட்டே இருங்க. எல்லாரும் சீக்கிரம் வந்து உங்ககூட பழகுவாங்க.
Rajini

சுசி வெல்கம் டூ அருசுவை அரட்டை. அரட்டை அடியுங்க அடியுங்க அடிச்சிக்கிட்டே இருங்க.

அதிரா, மர்லி, ஹரி காயத்ரி, மஹா, ரஜினி, ஜே மாமி

ஏம்ப்பா, நான் கதை சொல்லி என்று ஒரு படிவை ஆரம்பித்து வைத்தேனே பார்த்தீர்களா.

அதுக்கும் ஏதாவது பதில் சொல்லுங்கப்பா (இல்லனா, அப்புறம் நான் அழுதுடுவேன் ஆமா.)

iam 25 years old , my problem is around my mouth corner very dark , doctor said its fungal problem pls help me , your advice plz ? - meenu

- ROJA

ஹாய் விஜி அண்ட் வித்யா!

உங்க செல்லங்களின் பிறந்த நாளை எப்படி கொண்டாடனும் பிளான் பண்ணி இருக்கீங்க? சொல்லுங்க... என்னோட குட்டி செல்லத்துக்கு ஜூலை 10th birthday! நெறைய யோசித்து மண்டைய உடைச்சி கிட்டு இருக்கேன். நீங்க ஏதாவது உருப்படியா ஐடியா குடுத்த... அப்படியே ட்ரை பண்ணி பார்ப்பேன்.... என்னோட செல்லத்துக்கு முதல் பிறந்த நாள்.

மற்றுமுள்ள அனைத்து senior மம்மிக்களே! உங்க செல்ல குட்டிகளோட birth day kku நீங்க என்னென்ன பண்ணினீங்க சொன்ன.... என்ன மாதிரி junior மம்மிஸ்க்கு ரொம்ப ரொம்ப ரொம்பாஆஆஆஆஅ... helpful-a இருக்கும்....
நட்புடன்,
சிஜா தோட்டா.
life is not wat u think! It is more than that!!!

சார்தா இன்னும் பார்கலப்பா அந்ட்ட திரடை இப்பதான் சட்டி சுட்டதடா!கை பொத்ததடான்னு பாடிட்டு வந்து இருக்கேன்,,கையில் சட்டி சுட்டு பேஸ்ட் போட்டு இருக்கேன்..எரிச்சல் குறையட்டும் வார்ரேன்..அதுவரை என் அக்கா லைனில் இருக்கா உங்களோட பேசனும்னு போய் பேசுங்க..

மீனு கடலைஇமாவ்வு,பாசி பய்ய்று மாவு இரண்டையும் சமாளவில் கலந்து அதனுடன் தயிர் ஒத்தும்னா தயி சேர்த்து இல்லைனா பால் ஆடை போட்டு வாங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சார்தா இன்னும் பார்கலப்பா அந்ட்ட திரடை இப்பதான் சட்டி சுட்டதடா!கை பொத்ததடான்னு பாடிட்டு வந்து இருக்கேன்,,கையில் சட்டி சுட்டு பேஸ்ட் போட்டு இருக்கேன்..எரிச்சல் குறையட்டும் வார்ரேன்..அதுவரை என் அக்கா லைனில் இருக்கா உங்களோட பேசனும்னு போய் பேசுங்க..

மீனு கடலைஇமாவ்வு,பாசி பய்ய்று மாவு இரண்டையும் சமாளவில் கலந்து அதனுடன் தயிர் ஒத்தும்னா தயி சேர்த்து இல்லைனா பால் ஆடை போட்டு வாங்க
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

i use daily but no change, can you tell me what kind of food should be i avoid- meenu

- ROJA

மேலும் சில பதிவுகள்