ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

உங்க திரட் எங்கேஎ இருக்கு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

விஜி ஹாய் எப்படி இருக்கீங்க உங்க பொண்ணுக்கு பிறந்த நாளா ம் ம் ஜமாய்ங்க. என்னவெல்லாம் செய்யலாம்னு decide பண்ணிட்டீங்களா?
வித்யா மற்றும் சிஜா உங்க பசங்களுக்கும் பிறந்த நாளா ஓ.கே ரொம்ப பிஸியா?
அதிரா நான் நல்லா இருக்கேன் என்ன நியாபகம் இருக்கா உங்களுக்கு. தொண்டை வலி எப்படி இருக்கு?
ரஜினி எங்க போறீங்க? ஏதோ பேக்கிங்குன்னு பேசிகிட்டு இருக்கீங்க? இந்தியா வர்றீங்களா?
மர்ழி சாரி மா நானே சென்னைக்கு புதுசு அதனால் எந்த டாக்டர் பெஸ்ட்டுன்னு எனக்கு அவ்வளவா தெரியாது சோ சாரி. அக்கா வந்து இருக்காங்களா நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க? எங்க பேச சொல்ல மாட்டீங்களா?
ஜலீலா மேடம் happy journey and safe journey.

காயத்ரி..பரவா இல்லை ஆமா அக்கா வந்து இருக்கா தனி திரட் ஓப்பன் போட்டுருக்கா அங்கு போங்க கதீஜா,பாத்திமா லாத்தா வந்துரிக்கா பேசனும்னு சொன்னியே ஆன்லைனில் வா அனேகமா இன்றும் நாளையும் இங்குதான் இருப்பா.

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஐயையோ ரஜனி காரு,
என்ன இப்படி குய்யோ முறையோ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்க? எனக்கு எதுவுமே தெரியல்ல. எனக்கு மெயில் போட்டீங்களா? இப்பதான் வந்த மெயிலுக்கெல்லாம் பதில் போட்டுட்டு வந்தேன். என்னில் உள்ள ஒரு பழக்கம் எத்தனை மெயில் வந்தாலுமத்தனைக்கு பதில் போட்டுவிடுவேன். முடிந்தவரை. எவரையுமே விடுவதில்லை. ஆனால் ஒரு கெட்ட குணம் அதேபோல் பதிலையும் எதிர் பார்ப்பேன், இல்லையென்றால் கவலை வரும்.
அதுசரி எனக்கு உங்க மெயில் கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்புங்க.

சத்தியமா ரஜனி, அறுசுவையில் கதைத்ததிலிருந்து ஏனோ உங்களைப் பிடித்துவிட்டது, அப்போ மெயில் றிப்பிளை பண்ணுகிறபோது நினைத்தேன், இந்த ரஜனிக்கு என்னில் விருப்பமிருந்தால் நிட்சயம் மெயில் பண்ணியிருப்பார், பறவாயில்லை என்ன பிரச்சனையோ என்று இங்கே பார்த்தால் குதிக்கிறீங்க. றிலாக்ஸ்.

மர்ழியா, நான் இவ்வளவு கத்தினேன்... கேட்கவே இல்லையா உங்களுக்கு... ஆரம்பத்திலிருந்து எல்லாம் வாசியுங்க.

விஜி, வித்தியா,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... அதென்ன பேர்த்டேக்கு முதலே பாட்டி வைக்கிறீங்களே, பேர்த்டேக்குப் பிறகுதானே / அன்று வைக்கலாம், எனக்குப் புரியவில்லை.

மற்றும் காயத்திரி, நான் மறக்கவில்லை... தொண்டை எவ்வளவோ சுகம் - நன்றி.உங்கள் தலைப்பு இன்னும் பார்க்கவில்லை, நேரம் போதாமல் இருக்கு, நிட்சயம் பார்க்கிறேன்.

மற்றும் மன்னிக்கவும் அனைவருக்கும் என்னோட வணக்கம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சாரதா,
அது உங்கள் திரெட்டா மன்னிக்கவும் காயத்திரியினது என நினைத்து உங்களை விட்டுவிட்டேன்..... நீங்களும் குதிக்கவேண்டாம்.... ஒரு ஸ்மைல் பண்ணுங்க போதும்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மர்லியா

என்ட பதிவு மன்றத்தில் சிறுவர் சிறுமியர் ஆரோக்யத்தில் - கதை சொல்லி என்று இருக்கும்.

அறுசுவை தோழியர், தோழர் அனைவரையும் செந்தமிழ் செல்வி விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார். இன்று செல்வியுடன் தொலை பேசியில் பேசினேன். நாளை சனிக்கிழமை புது வீட்டுக்கு குடித்தனம் போகிறார்கள். தொலை பேசியும், பிராட்பாண்டு கனெக்ஷனும் வந்த பிறகு தளத்திற்கு வருவதாகச் சொன்னார்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் ரஜினிகாரு என்னப்பா உரசிதான் போடனுமா? காயப்பொடியை எடுத்துகால்ம்ல?என் பொண்ன் இப்ப என்னை படுத்திட்டு இருப்பது போதாதுன்னு இப்படி ஒரு வேலையா ரொம்ப ந்ல்ல பொண்ணுமா நீங்க உதவியா டிப்ஸ் சொல்லிட்டு அதை கெடுக்குறப்பல இப்படி ஒரு டிப்ஸுமா ம் ம்ம்..

ஏம்பா விஜிகாரு உங்களை போய் மறப்போமா நீங்க மறக்காமல் இருந்தா சரிதான் என்ன பங்ஷனா சந்தோசம் ஜாமாயிங்க..என் வாழ்த்துகள்..எடுக்காமல் இருப்பேனா கேம்ராவோட போயிடமாட்டேன்...

அதிரா காரு எப்படிப்பா கண்டு பிடிச்சீங்க ஹா ஹா (அசடு)நான் பழையதை பார்கல இப்பதான் பார்கிறேன் ஹிஹி..என்ன அதிரா இப்படி குண்டை போட்டுட்டீங்களே அதிரா நான் ஹாட்மெயில் ஐடி கிரியேட் பண்ணியதோட சரி போறதே இல்லை உங்க கிட்ட யாஹோ இல்லையா?பப்லிக்கா அனுப்ப வேண்டாம் அதிரா ரஜினிட்ட இருக்கா இருந்தா இதில் சொல்லுங்க நான் வாங்கிக்கறேன்..இல்லைனா யாரிஒடம்லாம் இருக்குன்னு சொல்லுங்க...ஓஹ் தீபா,இலாட்டலாம் ஐடி இருக்கா ஏம்பா யாராவது எனக்கு அதிரா யாஹோ ஐடி யை செண்ட் பண்னுங்க..இப்படி எல்லோரும் வைத்துட்டு கமுக்கமா இருக்கீங்களேப்பா நியாயமா இது..எல்லாம் பொறாமை அதிரா நாம டைவஸ் வரை போயிட்டோம்ல அதான் மனசு மாறி சேர்ந்துட கூடாதுன்னு..நாம உருதியா இருப்போம்..

ஹாய் வித்யாகாரு நலமா? உங்க வீட்டிலும் பார்ட்டியா என்னை கூப்பிடல ஹும் உங்க பேச்சு கா..

சுசித்ரா வாங்கோ வாங்கோ வெல்கம் கலக்கலா பேசுங்க!

காயத்ரிகாரு,இப்பதான் உங்க திரடை பார்த்தேன் ஹி ஹி நேக்கு கதை தெரியாது காக்கை,குறுவி கதை மட்டும்தான் தெரியும் அதை போட்டா எல்லோருக்கும் தெரிஞ்ச கதை அடிக்க வருவான்fகளே!

மீனுமா சாரிமா அப்படி அவாய்ட் புட் எனக்கு தெரியாது யாராவது சொல்லுவான்fக ஏம்பா இவங்க கேள்விக்கு கொஞ்சம் பதில் போடுங்க தெரிஞ்சவங்கலாம்..

ஜெ மாமி அவங்க ஏதோ சரியான மாதுரி போனில் சொன்னாங்களே இன்னுமா சரியாகல சிஸ்டம்?நாங்களும் விச்சாரித்தா சொல்லுங்க மறக்காம!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன மர்லியா எப்ப தெலுங்கு தேசத்துக்கு மாறினீங்க
ஜலீலா

Jaleelakamal

யாமிருக்கப் பயம் ஏன்,
மர்ழியாங்கோ... பயம் வேண்டாம்.... ஹொட்மெயிலில் இருந்து யாகுவுக்கும் யாகுவிலிருந்து ஹொட்மெயிலுக்கும் அனுப்பலாம்... பயப்படாம அனுப்புங்க, நானும் அனுப்புறேன்.

ஜெயந்தி மாமி,
செல்வியக்காவை சுகம் விசாரித்ததாகக் கூறமுடிந்தால் கூறுங்கள்.. அத்துடன் கண்ணாடியில் பெயின்டிங் பற்றி கேட்பதற்கு ஆயத்தமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் சொல்லவும்.....இதைக் கேட்டால் செல்வியக்கா இன்னும் தாமதிக்கிறாவோ தெரியேல்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்