ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

கதீஜா 87 உங்களுக்கு கதீஜா போக வேக பெயர் இருக்கா செய்யது கதீஜா இப்படி ஏன்னா இஙு ஏற்கனவே ஒரு கதீஜா இருக்கா..சொல்லுங்க உங்களை பற்றி தெரிஞ்சுக்கலாம்னு புரொபைலை பார்த்தா ஒன்னும் இல்லை..
ஆஹா திடீனு மறுபடியும் முருங்கை மரம் ஏறிட்டீங்களே கதிஜா அழகா தமிழில் அனுபிட்டு இருந்துட்டு இப்படி மாற்றிட்டீங்களேமா?

ஏம்பா யாரும் இல்லையா ரொம்ப நாள் கழித்து கூவ வந்திருக்கேன் கம்பி மேல யாரு இங்கே வந்து கொஞ்சம் எட்டி பாரு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன மர்ழியா எப்படி இருகிங்க.. என்ன அக்கா வந்துதம் ரொம்ம சந்தோசமா!. உங்க குட்டி எப்படி இருக்கா ?. ஸ்கூல் பாத்தாச்சா?

நல்லா இருக்கேன்..அக்கா எப்பவோ வந்துட்டாங்க ஆனால் சந்தோசம் காணாமல் போயிட்டு அதனால் அவளை நானும்,என்னை நானும் கவனிக்க முடியல இப்பதான் பழைய சந்தோசம் வந்து இருக்கு..ஸ்கூல் பார்த்தாச்சு..ஆனால் இன்னும் சேர்கல வானதிக்கு மெயில் போட்டு இருக்கேன் அவங்க சொல்லுவாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

காயத்ரி,
தாரைத்தப்பட்டையும், பூர்ணகும்ப மரியாதையுமா?. இரண்டும் காம்பினேசன் சரியில்லையே. ஆனாலும் பரவாயில்லை அட்ஜஸ்ட் செஞ்சுக்கிறேன்[மனசாட்சி- ரஜினி உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை] அப்புறம் டின்னர் மெனு எல்லாம் ரெடியா?. ரொம்ப சிம்பிளா ஒரு 10 [அ] 15 ஐட்டம் செஞ்சுவைச்சா போதும். ஹஹ்ஹஹஹா
Rajini

ஹல்லோ உங்க பொண்ணு குதிப்பதையே உங்களால் தாங்க முடியவில்லைன்னு சொல்றீங்க. இதில இன்னும் நான் குதிச்சா அவ்வளவுதான் நீங்க.

என்னமே ஈது சும்மா சொன்னா பாருங்க இந்த சார்தா குதிகுறதை அய்யோ எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்க மர்ழியா!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

All are remember me? i m shakila banu

Enaku romba santhosama iruku. ellarum enankaga dua seithathuku and advice kuduthathuku thanks thanks a lot.

ரூபி பெண்ணே, எங்கே ஆளையே காணோம்?சுகம் தானே?மோல் குட்டி நலந்தானே?

அறுசுவை தோழிகள் அனைவருக்கும்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?. ஒரு வாரமாவே ரொம்ப பிசி அதுனாலதான் அ.சுவைக்கு ரொம்பவரமுடியலை. ஒருவழியா பர்சேசிங், பேகிங் எல்லாம் முடிந்து நாளைக்கு இந்தியா போக ரெடியாயிட்டோம்-:)) அதுனால நான் 1மாசம் அ.சுவைக்கு லீவு-:( இடையில எப்பவாவது முடிஞ்சா வந்து எல்லாருக்கும் ஹாய் சொல்றேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள்(!!??) ரஜினி, ரஜினி, ரஜினி [ கொஞ்சம் ஓவரோ] ஹிஹிஹி
Rajini

எல்லாருக்கும் இப்போ வெகேஷனா ஊருக்கு கிளம்பியாச்சு போல ஆமாம் மர்ழி உங்களுக்கு என்ன இன்னும் மர்ழி ஸ்கூல்லயே சேர்க்கலா அதுக்குள்ள ஊருக்கா? ஹே சும்மா தான் பா கேட்டேன். உடம்புக்கு முடியலயா? சரி நல்லா அக்கா வீட்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
மஹா என்ன மஹா எங்க எல்லாரையும் மறந்துட்டீங்களா? என்ன காரணம் இவ்வளவு நாள் வரல? குட்டி பையன் நல்லா இருக்கானா?
அதிரா உங்க பசங்க ரொம்ப துருதுருப்பா இருப்பாங்க போல பார்த்தாலே தெரியுது. அப்போ அம்மா ரொம்ப துருதுருன்னுதான் இருப்பாங்க உங்க எப்போ பார்கிறது ம்.
சாரதா என்ன பிறந்தநாள் வேலை எல்லாம் முடிந்ததா? எப்படி இருக்காங்க உங்க குட்டீஸ்?
வித்யா பிறந்தநாள நல்லா படியா கொண்டாடினீங்களா என்ன பா கூப்பிடவே இல்லயே. என்ன மெனு finalise செய்தீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.

மேலும் சில பதிவுகள்