ஹைய்யா... ஜாலி...... வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஆறு...

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஐந்தாம் பதிப்பு ஒரு நாளிலேயே 78 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஆறில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

சிஸ்டம் சும்மா ஆனில் இருக்குன்னு ஆப் பண்ண வந்தேன் சாதிக்காராத்தா பதிவு பதில் கொடுற்ற்ஹ்து ஆப் செய்ய போனா உங்க பதிவு அன்பு தொல்லை தாங்க முடியலப்ப ஹா ஹா(ஓவரா இருக்கா இதெல்லாம் சகஜமப்பா)..என்னப்பா நாம பேசி ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க?என் அக்கா ஊரில் இல்லை இப்ப சென்னைதான் வேற இடம் மண்டேய்தான் ஸ்கூல் இவளுக்கு ஆட்டம் தாங்கல அசந்து தூங்க்கிட்டு முழிச்சு பார்த்தா ரூமெல்லாம் துணி கட்டிலில் இருப்பது தரையில் கபோடில் இருப்பது கட்டிலில் ஒரே டைமில் நிறைய டிரசை போட்டு கழட்டி சரமேன்னிக்கு அங்கும்,இங்கும் விசி இருக்கா தண்ணீரால் கட்டிலில் கோலம்..பாத்ரூம் ஓனா வர மாட்டேன்னு அடம் நன் பெரியவலாகிட்டேன் நானதான் குளிப்பேன்னு வெஸ்டன்,வாலியிலெல்லாம் சோப்பு போட்டு மம்மி சோப்பை கானோம் வேற சோப்புதான்னு கேட்குறா என்னத்த சொல்ல

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன ரொம்ப ஜாலியா விளையாடறா போல எஞாய் பண்ணட்டும் விடுங்க மர்ழி எடுத்து வைக்கறது நீங்களாச்சே. ச்ச பாவம் பா நீங்க அப்பறம் ஏன் முதுகு வலி வராது கழுத்து வலி வராது வேற டாய்ஸ் ஏதாவது எடுத்து கொடுத்து விளையாட விடலாம்ல. நீங்க என்ன பா அவ பண்றத மூச்சு விடாம சொல்றீங்க.மர்ழி உங்களுக்கு நிச்சயம் ரெஸ்ட் தேவை நாளைக்கு சண்டேல்ல ஏதாவது ஸ்பெஷலா சமைக்கலாமான்னு ரெஸிபி எல்லாம் பார்த்துகிட்டு இருந்தேன்.

டாய்சா அதை கொடுத்தால் கிச்சன் வரை போய் நான் எடுக்கனும் ஒவ்வொன்றையா..அதோடா யாராவது பசங்க வந்து அவ டாய்சை தொட்டால்தான் என்னோடது டோண்ட் டச் ந்னு சொல்லுவா மற்றபடி எப்பவாவது மூட் வந்தாதா எடுப்பா என் கதை என்னோடு என்னத்த சொல்ல?சரி நீங்க தேடுதல் வேட்டையில் ஈடு படுங்க நான் கிளம்புறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்