Fibroadenoma பற்றி தெரியுமா?

Fibroadenoma பற்றி தெரியுமா?

தோழிகளுக்கு வணக்கம். என் தோழி ஒருத்திக்கு (வயது 30)மார்பகத்தில்(both breasts, one of the lump is about 3 cm) கட்டி உள்ளது. மருத்துவர்கள் scan செய்து அதை fibroadenoma என்கிறார்கள்(without any further diagnosis). அவளின் சித்திக்கு breast cancer இருந்ததால் மேலும் 2 மருத்துவர்களை consult செய்தாள். ஒருவர் fine needle biopsy செய்யலாம் என்றாராம் மற்றொருவர் முழு கட்டியையும் எடுத்து biopsyஅனுப்பலாம் என்றாராம். (that too for her satisfaction)
homeopathyil இதற்கு மருந்து இருக்கிறதா? அவ ரொம்ப confuseda இருக்கா.இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
Thanks
shyama.

hai shyama.
என் அம்மாவுக்கு 15 வருடம் முன்னால் இருந்தது , பயப்பட ஒன்றுமில்லை,
முதலில் fine needle biopsy செய்யவும், தேவை இல்லாத கட்டி எடுத்து விடிவது தான் நல்லது

என் தோழி அடுத்த வாரம் fine needle biopsy செய்ய போகிறாள். கட்டியை எடுத்தாலும் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக டாக்டர் சொல்கிறராம். அதனால் தான் homeopathyil இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்று கேட்டேன். மிக்க நன்றி பதில் அளித்தாதற்கு

என் மகளுக்கு இந்த கட்டி இரண்டாம் முறையாக வந்துள்ளது... எப்படி இனி‌ வாழ்நாளில் வராமல் தடுக்க முடியும்...plz help me a suggestion

என் மகளுக்கு இந்த கட்டி இரண்டாம் முறையாக வந்துள்ளது... எப்படி இனி‌ வாழ்நாளில் வராமல் தடுக்க முடியும்...plz help me a suggestion... how much time do a surgery...plz give a full stop this solution

உங்கள் மகளுக்கு என்ன வயது என்பதை நீங்கள் சொல்லவில்லை. முதல் தடவை என்ன விதமான சிகிச்சை கொடுத்தார்கள் என்பதையும் குறிப்பிடவில்லை. அப்போது சத்திர சிகிச்சை செய்திருந்தால், பெரும்பாலும் அதே அளவு நேரம்தான் எடுக்கும்.

முதலில், மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்லுங்கள். நீக்க வேண்டியது இல்லை, மெதுவே சுருங்கிவிடும் என்றார்களா அல்லது சத்திரசிகிச்சைக்குப் போகச் சொன்னார்களா? இனி வராமலிருக்க என்ன செய்யலாம் என்பதை மகளைப் பார்க்கும் மருத்துவர்கள் சொல்வார்கள், தயங்காமல் கேளுங்கள்.

‍- இமா க்றிஸ்

என் மகளுக்கு 23 வயது... மருத்துவர்கள் இது மீண்டும் வர வாய்ப்பு உள்ளது... ஜீன் pbm...இதை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும்... வேறு வழி இல்லை என்று கூறினார்...

மீண்டும் வராமல் இருக்க எதுவும் செய்யக் கூடுமானால் மருத்துவர்கள் சொல்லுவார்கள். ஹோர்மோன் சிகிச்சைகள் கொடுக்கக்கூடும். விசாரியுங்கள்.

'மீண்டும் வர வாய்ப்பு உள்ளது,' என்றால் கட்டாயம் வரும் என்பது இல்லை.

‍- இமா க்றிஸ்

Mam en name kowsalya age 23 enakku right breast la oru katti erukku chinnatha 2 cm la doctors harmone prblm sari aagidum sollraga but ennum katti sari aagala enna pannalam nu yethachi solluga mam

Kowsalya

சரியாகவில்லை என்கிறீர்கள். எத்தனை காலமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. இன்னொரு மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்டுப் பார்ப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்