மற்றொரு பிசியில் புகுந்து ஃபைல் பரிமாற்றம்

ஹலோ தோழிகளே

நான் வசிப்பது யூ ஏ ஈயில்..எனது வீடு கோவையில்.அங்குள்ள பிசியை இங்கிருந்து அக்செஸ் பன்ன வழியுண்டா?உண்டென்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்..
அதாவது அங்குள்ள பிசியில் இங்கிருந்து நானே புகைப்படங்களை கப்பி பன்னி வைக்க வேண்டும் அதற்கு..என் அம்மாவுக்கு ஒவ்வொன்றாக டவுன்லோட் செய்ய பொறுமை இல்லை...அதனால் மொத்தமாக நானே போட்டு விடலாம் தானே..ப்லீஸ் ப்லீஸ் யாராவது உதவி செய்யுங்க

தளிகா அதற்கு Remote Access செய்ய சில மென்பொருளை தங்கள் கோவையில் உள்ள PC-ரில் install செய்ய வேண்டும். தங்கள் அம்மாவிற்கு install பண்ண தெரியுமா?
இந்த Remote Access software சிலது இலவசமாக கிடைக்கிறது (கூகுளில் தேடவும்). ஆனால் அதனின் செக்யூரிட்டி பற்றி தெரியவிஅலை.

Check your mail

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதற்கென உள்ளது தான் File Transfer Protocol(FTP). இதனை பயன்படுத்தி இலகுவாக நீங்கள் file பெற முடியும்.

be happy
சுபாஷினி அரவிந்தன்

be happy

ஹாய் ஃப்ரென்ட்ஸ்

வித்யா,இலா, ஆர்ஷுபா..thank u very much

இந்த சப்ஜெக்ட் எனக்கு ரொம்ப தூரம்..நான் காலையில் இருந்து இதனைப் பற்றி நிங்கள் சொன்னதை வைத்து தேடிக் கொண்டிருந்தேன்..ரொம்ப இன்டெரெஸ்டிஙா சந்தோஷமா இருக்கு...இப்பத்திக்கி அவங்க பிசியை அக்செஸ் பன்ன முடிஜ்சது இன்னும் ஃபசில் ட்ரான்ஸ்பர் பன்னவில்லை..பிறகு நேரம் கிடைக்கும்பொழுது பார்க்க வேண்டும்.
எல்லாத்துக்கும் அறுசுவையில் பதில் உண்டு இல்லையா..
இருங்க நான் பிறகு வந்து சொல்கிறேன்..சில சந்தேகங்கள் உண்டு...இலா நீங்க சொன்ன வெப்சைட் வழி தான் போனேன்.
எங்கம்மா அங்கே இன்ஸ்டால் பன்னியாச்சு ஒருவழியா.
ஒரு அல்பமான கேள்வி இருக்கு...இங்கிருந்து நான் அக்செஸ் பன்றப்ப ஒவ்வொரு முறையும் அங்கேயும் டீம் வியூவரில் லாகின் பன்னனுமா..நான் நெனச்சேன் என் அம்மாவை கஷ்டப்படுத்தாமல் நினைச்ச சமயத்தில் எல்லாம் நானா பன்னிக்கலாம்னு.இருங்க பிறகு வந்து விளக்கமா கேட்கிறேன்.

I tried it. The s/w disconnects say after 48 hours or something. Not a noted test from my side. But to be on the safe side you can try the 48 hour theory. the problem with this is sometimes you will just see a black screen. This is also when I was using the software for more than the time i said. My collegue was logged on to my Machine for nearly 2 days. and we were logged on to another machine for more than that but that is a server. And any mouse movement in thier PC will also cause the ^BB or ^C kind of character. But try it.

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தலைப்பை பார்த்ததும் ஏதோ தில்லுமுல்லு நடக்க இருப்பது போல் தெரிஜ்சது பார்த்தா நீ

நானும் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா எப்படின்ன்னுலாம் தெரியல வித்யா,இலா போட்டுதான் ஓ ந்னு படித்தேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்போ தான் எழுந்து வந்தேன். போன வாரம் வேலை செய்ததுக்கு 10 நாள் எக்ஸ்ரா லீவு மற்றும் $200 டாலர் கிப்ட் கார்ட்.... பணம் வரும்போது வரட்டும்.. லீவு இப்பொவே எடுத்திட்ட்டேன்... இங்க சாரதா சொன்ன கதை போல...
The king will forget about the victory in few days...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹைய்.....

இலா இப்பதான் எழுந்தீங்களா? நான் இப்பத்தான் படுக்கப்போகிறேன்.... தளிகா பேசாமல் ஒரு சிடியில் கொப்பி பண்ணி கொண்டுபோய் அங்கே சேர்த்துவிடுங்க... பொறுமையாக எல்லாம் செய்ய நேரம் கிடைக்குதா உங்களுக்கு?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இலா என்னால் அவங்க பிசியை அக்செஸ் பன்ன முடிஞ்சது இன்னும் ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் பன்னல..அப்ப பன்னினப்ப எரர் வந்தது பிறகு பன்னலாம்னு விட்டுட்டேன்..பேசாம அதிரா சொன்ன மாதிரி அப்பப சிடி அனுப்ப வேண்டியது தான்..
இல்ல அதிரா இவ்வளவு நாள் என் தங்கை தான் டவுன்லோட் பன்னுவா...வாரம் 15 படமாவது அனுபுவேன்.ஆனால் இப்போ தங்கை ஊரில் இல்லை அதனால் அப்பக்கும் அம்மாக்கும் படம் பாக்காம கவலை வந்து விட்டது..டவுன்லோட் பன்ன அம்மாக்கு தெரியும் இருந்தாலும் நம்மைப் போல் அவ்வளவு கம்ஃபர்டபிலா பன்ன தெரியாது,பொறுமையும் இல்ல..சரி நானே பன்னிக் கொடுகலாமேன்னு பாத்தேன்.
பேசாம ஔட்லுக் கான்ஃபிகர் பன்னினாலாவது சிஙில் க்லிக்கில் போய் சேரும் எல்லாம் நான் இனி ஊருக்கு போனால் தான் முடியும்.நேரம் கண்டுபிடிக்க வேண்டியது தான்..இப்ப மணி இரவு 12.15 அவர்கள் தூங்கிய பின் எழுந்து வந்தேன்..இனி எனக்கு காலை 5.30 மணிக்கு எழும்பவும் வேண்டும் இப்படி நேரத்தை கண்டுப்டிச்சா தான் எதையாவது உபயோகமா செய்ய முடியும்..இல்லாட்டி கிச்சனும் வீடும் பொண்ணுமா எனக்கு மனசுக்கு சமாதானம் கிடைக்காது

மேலும் சில பதிவுகள்