ஹலோ பிரண்ட்ஸ், என் பெயர் தனலக்ஷ்மி, எனக்கு 27 வயது ஆகிறது, என் பிரச்சனை என்னவென்றால் "உடல் சோர்வுதான்"
எனது அன்றாட வேலை - தினமும் காலை 5 மணிக்கு எழுவேன், காலை எனது சமயலை முடித்து என் மகனை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, என் கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, நானும் ஆபிஸ்க்கு கிளம்பிவிடுவேன். (நான் graphic designer ஆக வேலை பார்க்கிறேன்) பின் மாலை 6 மணிக்கு வருவேன், பின் மாலை என் மகனுக்கு பாடம் எடுப்பேன். பின் கிச்சனில் இருக்கும் வேலைகலை முடித்து என் கணவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தூங்க செல்லுவேன்.(இரவு 11 ம்ணி) இதுதான் எனது ரகுலர் வேலை , இது தமிழ் நாட்டில் எல்லோரும் செய்வதுதானே,
ஆனால் எனக்கு உடல் மிகவும் சோர்வாக உள்ளது. என்னேறமும் தூக்கம் வருகிறது, என்ன செய்வதென்றே புரியவில்லை, என்னக்கு யாராவது வழி சொல்லுங்கள் பிளிஸ்.
ஹாய் தனலக்ஷ்மி
ஹாய் தனலக்ஷ்மி.உங்கள் பதிவை பார்த்தேன்.நான் அருசுவைக்கு புதுசுப்பா.
எனக்கு தெரிந்தவரை நீங்கள் உங்க இரத்த அளவு சரியாக இருக்கிறதா...என பார்த்துக்கொள்வது நல்லது.
இரத்த அளவு குறைவாக இருந்தால் சோர்வு ஏற்படும்.அதனால் அதை முதலில் பார்த்து விட்டு ரிப்போர்டை டாக்டரிடம் காண்பிக்கவும்.
பசித்தவனுக்கு பகிர்ந்தளித்தால் நீ
புசிக்கும் உணவு பெருகிவிடும்
hsuysbsu
serove anku udpeaa serla pls
உடல் சோர்வு
valgha valamudan
தனலக்ஷ்மி,neengal maturm ungal anbu kudumbam valgha valamudan
ungal udambil sali (cold) thontharavu ullatha ena paarkavum.
neraya thaneer kutikkavum.kalippu neengum.
seekkaram or ellithil serikkum unavai etukkavum .
kuraitntha batsham 10 nimidam utar payeerchi or yoga seiyavum .
work natuve china re lacks etukkavum. nala sathu ulla unavai etukkavum.eravu 10 manike patukkavum.