சார்தா திருமணநாள் நாளை!

ஹாய் எல்லோருக்கும் நாளை நம் சார்தாவின் கல்யாணநாள் வாங்க இப்பவே வாழ்த்திடலாம்!

அன்பு சார்தா வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ என் மனமார்ர்ந்த வாழ்த்துகள்1

இதயம் கனிந்த இனிய மணநாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
கோதை

ஹாய் ஷாரதா

உங்களுக்கும் உங்கள் கணவருக்குமாக, இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். அமிர்தவர்ஷினி எப்படியிருக்கிறாள்.இன்றுப்போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்க எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்

இன்று எனது கணவரின் பிறந்த தினமும்

வாழ்த்துக்களை பரிமாறும் மஹா,பிரகதீஸ், மற்றும் யுவன்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மர்ழியா,தாச்சா, அதிரா மற்றும் வாழ்த்திய அனைத்து அருசுவை சகோதரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் நேற்று எங்கும் செல்லவில்லை. அமிர்தவர்ஷினிக்கு கொஞ்ஜம் வயிறு அப்செட், அதனால் அவளை டாக்டரிடம் அழைத்துப் போனேன். மற்றும் இன்று எனது நாத்தனார் (அவரின் சித்தப்பா மகள்) கல்யாணம். அதனால் செங்கல்பட்டு வரை செல்ல வேண்டியிருந்தது.

மாமி: இது எனது 2வது கல்யாண நாள். (இன்னொரு குழ்ந்தையா..!!!!!???????????)

கதீஜா, : அவரின் ப்ரெண்ட் ஒருவர் பொக்கே அனுப்பி வைத்திருந்தார். எனது அக்கா எங்களுக்காக மட்டன் பிரியாணி செய்து எடுத்து வந்தார்.

மஹா: உங்கள் கணவருக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நான் கோவிலுக்கு போகவில்லை என்று சிறிது மனவருத்தம் இருந்தது. ஆனால் உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் அதை மறக்கச் செய்துவிட்டது.

மீண்டும் ஒருமுறை நன்றி உங்கள் அனைவருக்கும்.

சாரதா, திருமணதின நல் வாழ்த்துக்கள்.
மஹாலக்ஷ்மிபிரகதீஷ் உங்களவருக்கும் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளங்களும் பெற்று,சந்தோஷமாக வாழ பிரார்த்தனை செய்கிறாள் இந்த ஸ்னேகிதி.
---ஸாதிகா

arusuvai is a wonderful website

தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும்.அறுசுவையில் உள் நுழைவு பிரச்சினையால் என்னால் ஒரு வாரமாக அறுசுவையில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்