கல்யாண மேளம்! பாகம் இரண்டு

அன்புள்ள அருசுவை கண்மனிகளே (என்ன செய்ய இப்படிலாம் கொஞ்ச வேண்டி இருக்கு)
நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் பல இருக்கலாம் ஆனால் முக்கியமானது நம் பிறப்பு,அழகிய அந்த திருமண நாள்...நம்ம அட்மின் நம் பிறந்தநாளை அருசுவையில் போட்டு இருக்கார் அதனால் பிரட்சனை இல்லை..ஆனால் கல்யாண நாள் என்பது அவரவர் அந்த டைமில் சொன்னால்தான் மற்றவர்கள் இதை தெரிஞ்சு வாழ்த்த முடியுது,மற்றபடி தெரிவது இல்லை..எனவே உங்கள் திருமணநாளை இதில் பதிவு பண்ணிடவும் தெரிய,வாழ்த்த நாங்க தயராக இருக்கோம்...வாழ்த்துரப்ப நமக்கு கிடைக்கும் சந்தோசமும் தனிதானே! மனதார வாழ்த்துவதை விட பெரிய பரிசு ஏதும் கிடையாது!

வாங்க சொல்லுங்க விருப்பப்பட்டால் வருஷத்துடன் போடலாம்!

முதல் பாகம் அதிகமான பதிவுகளை கொண்டுள்ளதால் இதில் புதிதாக சேர விரும்புபவர்கள் உங்கள் திருமண நாளை சொல்லிகலாம்..

பிரியத்துடன்,
மர்ழியாநூஹு

திருமணநாட்கள்:

மேனகா - 20/1/2006
மஹா - 31/1/2005

ஜலீலா அக்கா - 7/2/199

சசிகலா - 2/3/2006

அனுகவி = 26/4/2004

ஜெயந்திமாமி - 1/5/1983
ஆஸ்மா - 20/5/2001
மாலதி அக்கா - 25/5/
சரண்யா - 31/5/2004

ரமணி - 9/6/2004
அஞ்சலி - 13/6/2003
கோதை - 13/6/
ஆசியா பஜீலா - 20.6.2004
ராதிகா - 24/6/2001
பெனாசீர் - 24/6/2007

சாரதா - 3/7/2006
ரமனி - திருமணநாள் - 9.7.2003
ஹாஜி பீவி - திருமணநாள் - 23-07-1997

பிரதீபா - திருமணநாள் - 4/11/2005

மர்ழியா - திருமணநாள் - 25/12/2004

(இதில் யார் பெயராவது மறதியில் விடுபட்டு இருந்தால் தயவு செய்து தப்பா எடுக்க வேணாம் சொல்லிடவும்..பிள்ளைகளின் பிறந்தநாளை நம்ம விஜி அதுக்குனே ஆரம்பித்துள்ள திரட்டில் போடவும் அவங்க சொல்ல யூஸ் ஆ இருக்குமே அதுக்குதான்)

அன்புடன்,
மர்ழியா நூஹு

பார்த்தீங்களா மர்ழி
இந்த லாத்தா வின் கல்யாணநாளை மறந்து விட்டீர்களே?
ஸாதிகாவின் திருமண நாள் 02.02.83

arusuvai is a wonderful website

என்னுடய்ய கல்ய்ணா நாள் 05.17.98நான் புதிது உங்க அனைவரையும் ரெம்ப பிடிக்கும். நானும் . உங்கலுடன் சேர்ந்து பேசலாமா?

கிளம்பிட்டேன் அக்கா வீட்டுக்கு..ஹா ஹா சாதிக்கா ராத்தா எனக்கு ஒரே சிரிப்பு சாரி லாத்தா மறதிதான் காரணம் என் 2 வயதில் உங்கள் திருமணமா பேஷ் பேஷ்..

ஹாய் பாத்திமா பானு கண்டிப்பா வாங்க எங்களோடலாம் பேச!

ஆஸியா மெயில் போட்டு இருக்கேன் வந்ததான்னு பாருங்க..பதில் மெயில்ல் கொடுங்க..அந்த ஐடியை உடனே எடுத்துடுங்க..உங்க மாமா வாபாத் செய்தி மனசுக்கு வருத்தமாக இருக்கு அல்லாஹ் பாவங்களை மன்னித்து அவங்களுக்கு சுவர்க்க பதவியை தருவானாக ஆமீன் என் மாமி ஹக்கிலும் துஆ கேளுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இதில் இருக்கும் கல்யாண நாள் விஜி ஆரம்பித்து வைத்து இருக்கு குழந்தைகள் பிறந்தநாள் பகுதியை தயவு செது அந்தந்த டேட்டில் யார் பிறந்தநாள்,கல்யாணநாளை பார்கின்றீர்களோ அவங்களே ஒரு திரட் ஆரம்பித்துடுங்க பாவம் ரமனி பீல் பண்ணியது மனசுக்கு கஸ்டமாகிட்டு இனி இப்படி நடக்க கூடாது சார்தா,சாதிகாலாத்தா,மஹா,காயத்ரி,மாலதிகா,ஜெமாமி,இன்னும்யாரெல்லாம் பார்வையிடுறீங்களோ தயவு செது அவங்க ஒரு திரட் ஆரம்பித்துடுங்கமா பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சாதிக்கா
உங்க கல்யாண வருடன் கரெக்டா?பொன்னு பிறந்தது 83 இல் நு சொன்னீங்களே அதான் கேட்டேன்

ஹப்பா..தளிகா நியாயமான சந்தேகம் தான்.கண்டிப்பாக உங்கள் சந்தேகத்துக்கு பதில் அளிக்கவிட்டால் என் மரியாதை போய் விடும்.திருமண நாள் .02.02.83. மகள் பிறந்த தினம் 05.12.83.சந்தேகம் தீர்ந்ததா?
மூன்றாவது மகன் 1993 ல் பிறந்தான் என்று பதிவில் போட்டு விட்டு மற்றுமொரு பதிவில் 6 வது படிக்கின்றான் என் தவறுதலாகப் பதிவு செய்து விட்டேன்.என்னடா இது..ஸாதிகாவின் 15 வயது பையன் 6வது படிக்கிறான் என யாரும் தவறுதலாக நினைத்து விடாதீர்கள்.
பதிவுகளைப் படித்த மேலே குறிப்பிட்ட என் மகன் அப்துல் வதூத் என்ன மம்மி என்னை சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் என்று அவமானப் படுத்திட்டீங்க என குறைப் பட்டுக் கொண்டான்.
அவன் 10 வது படிக்கும் குட்டி என்சைக்ளோ பீடியா,அழகான பிசாசு,என் மீது உயிரை வைத்து,கேள்விக் கணைகளால் உயிரை தினம்தினம் எடுத்துக் கொண்டிருக்கும் செல்லக் கடைக்குட்டி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சிரிப்பு தாங்கல

என் அம்மாவுக்கும் அதே வருடம் மார்ச்சில் திருமணம் அதே டிசெம்பரில் நான் பிறந்தேன்.சந்தேகம் கேட்டு முடிஞ்சதும் தான் உறைத்தது

மேனகா - 20/1/2006
மஹா - 31/1/2005
ஸாதிகா - 2/2/1983
ஜலீலா அக்கா - 7/2/199
சசிகலா - 2/3/2006
அனுகவி- 26/4/2004
ஜெயந்திமாமி - 1/5/1983
பாத்திமா பானு -17/5/1998
ஆஸ்மா - 20/5/2001
மாலதி அக்கா - 25/5
சரண்யா - 31/5/2004
ரமணி - 9/6/2004
அஞ்சலி - 13/6/2003
கோதை - 13/6/
ஆசியா பஜீலா - 20/6/2004
ராதிகா - 24/6/2001
பெனாசீர் - 24/6/2007
சாரதா - 3/7/2006
S. ரமணி - 9.7.2003
ஹாஜி பீவி - 23-07-1997
ரஜினி -27/8
பிரதீபா - 4/11/2005
இலா -8/12/2002
மர்ழியா - 25/12/2004

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்