இன்று பிறந்தநாள் காண்கிறார் செல்வி! அக்கா வாழ்த்துவோம் வாருங்கள்

நமது அருமை சகோதரி செந்தமிழ் செல்வி அக்காவின் பிறந்தநாள் இன்று புதிய வீட்டில் பிறந்தநாளை இனிதாக கொண்டாடவும்,(இந்த பிறந்தநாள் அவர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது,(புதிய வீட்டில் இப்படி சிறப்பு மிக்க நாட்க்களை நினைவில்கொள்வது சுகமானது) என்றென்றும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிடவும் நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வங்களும் பெற்றிட எனது கனிவான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!

தங்களது இனிய இல்லத்தில் சிறப்பாக தங்களது பிறந்த நாளைக் கொண்டாடிட என் வாழ்த்துக்கள்.

செல்வீ அக்கா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இனிய இல்லத்தில் இனிய பிறந்தநாள் கொண்டாட எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

selvi

Warm birth Day wishes !!!!

your name sounds very good pure tamil name

regards
sundar

varun

டியர் செந்தமிழ்செல்வி மேடம்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

டியர் செல்வி மேடம்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

செல்வி செல்வி என்று ஒருவர் இருந்தார்..ரொம்ப வாலு அதிகம்..இப்ப ரொம்ப நாளா கானோம்..புது வீட்டில் ஜாலியா இருக்கரதுல அறுசுவை பத்தி நியாபகமே வருவதில்லையாம்..மை டியர் செல்வீ எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்னைகி வருவீங்களான்னு பாக்கலாமே;-)

செல்வி மேடம் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். புது வீட்டுக்கு குடி போனதிலிருந்து எங்களையெல்லாம் மறந்துட்டீங்களா? இல்ல வீட்ட வடிவமைக்கரதுல பிசியா இருக்கீங்களா? புது வீட்டில் முதல் பிறந்த நாள். once again wish u many many more happy returns of the day madam.

செல்வி உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க பல்லாண்டு.

Think Positive Your THINIKING Will make the THINGS Positive

செல்வி,
நலமா?பிறந்த நாளான இந்நன்னாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.புதிய இல்லத்தில் என்னாலும் பூரிப்புடன்,சந்தோஷத்துடன்,நீண்ட காலங்கள் வாழ மனப்பூர்வமாய் வாழ்த்துகிறாள் இந்த ஸ்னேகிதி.
நேசத்துடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

நலமா எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா.எப்ப வருவீங்க எங்களுடன் பழையமாதிரி பேச.உங்கள் பிறந்த நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.எப்பொழுதும் சந்தோஷமும்,மகிழ்ச்சியாகவும் இருக்க என்னுடைய வாழ்த்துக்களும்,பிரார்த்தனையும்.புது வீட்டில் பிறந்த நாளை எப்ப்டி கொண்டாடினீங்க என்று வந்து சீக்கிரம் பதில் சொல்லுங்கள்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்