குழந்தை உடல் தேர

என் பையனுக்கு இப்போது ஆறாவது மாதம்.உடல் தேராமல் இருக்கிரான்.அவன் தேர எந்த மாதிரியான உணவு கொடுக்கலாம்.வாந்தியும் நிரய எடுக்கிரான்.நான் இருப்பது ஆஸ்திரேலியாவில்,யாராவது உதவுங்கள்.ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்