ரமனியை வாழ்த்த வாருங்கள்!

அன்பு ரமனி வாழ்வில் எல்லா சுகத்தையும் பெற்று நீடூழி வாழ என் மனமார்ந்த அன்பான வாழ்த்துகள்...

அன்பு ரமனி வாழ்வில் எல்லா சுகத்தையும் பெற்று நீடூழி வாழ என் மனமார்ந்த அன்பான வாழ்த்துகள்...

டியர் ரமனி ரொம்ப சாரிமா எனக்கு உடம்புக்கு கொஞ்சநாளா முடியல அதனால் கவனிக்கமா விட்டுடேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளமும்,நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

ASIA MS
PEACE BE ON EARTH

hhijk

திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
எல்லா வளமும்,நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

ASIA MS
PEACE BE ON EARTH

hhijk

ரமணி உங்களுடன் இது தான் முதல் தடவை பேசுகிறேன். திருமண நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

உங்களுடன் நான் இன்றுதான் முதல் தடவையாக பேசுகிறேன். நலமா. உங்களுக்கு என்னுடைய திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வித நலனும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.இது எத்தனையாவது திருமண நாள் என்று தெரிந்துக்கொள்ளலாமா.

அன்புடன் கதீஜா.

ரமணி நாம் முதல் முறையா பேசுறோம் அது உங்க திருமணநாள் அன்னக்கி. wish u a happy wedding aniversary ramani and your husband. எப்படி செலிமிரேட் செய்தீங்கன்னு அப்பறம் வந்து சொல்லுங்க?

என் கணவர் பெயர் கொண்ட பெண்மணியே. திருமண நல் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று குறையேதுமின்றி சிறப்பாக வாழ் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றியும் எங்களுக்கு சொல்லுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஓஹ் அதான் ரமணி அன்னைக்கி அப்படி சொன்னீங்களா.இப்ப தான் புரியுது.ஃபோரம் முழுவதும் படிக்காததால் யார் என்னன்னு எனக்கு தெரிய மாட்டேஙுது..ஆமா மர்ழியாக்கு எப்படி ரமணி திருமணநாள் தெரியும்.
அன்புள்ள ரமணி நீங்க யார்னே எனக்கு தெரியாது ஆனால் சின்ன பிள்ளை மாதிரி கோவிச்சதால எனக்கு பிடிச்சு போச்சு...விஷ் யூ அ ஹேப்பி மேரீட் லைஃப்

மேலும் சில பதிவுகள்