Ricela vandu varama thaduka enne seiyalam?

How to avoid vandu in rice.Ricela vandu varama thaduka enne seiyalam?
Pls help me out

அரிசியில் வண்டு வராமல் இருக்க
1. வேப்பிலையைக் காய வைத்து ஒரு மெல்லிய துணியில் கட்டி அரிசியில் போடலாம்.
2. வசம்பைப் போட்டு வைக்கலாம்.
3. நான் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் ட்ரம்மில் அரிசியைப் போட்டு ஒரு மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி அதன் மேல் ட்ரம்மின் மூடியை மூடி இருக்கிறேன். வண்டு வரவில்லை.
செய்து பாருங்கள் அர்ஜுனன் கவி
அன்புடன்
ஜெயந்தி மாமி

nan singaporeril irukiren .Vepailai kidaikumanu theriyala.I will try .Chumma white cloth pottu close panninal vandu varatha jeyanthi .Thanks for your answer

briyani

அர்ஜுன்கவி சிங்கப்பூரில் வேப்பிலைதான் கிடைக்காது. வசம்பு கிடைகுமே. வசம்புக்கு வண்டு வராது. அதான் ஜெயந்தி மாமி கொடுத்திருங்காங்களே. வசம்பு போடுங்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வேப்பிலை போட்டால் குட வண்டு போகவில்லை. வசம்பு உபயோகிது பார்க்கிறேன்

மிளகாய் 2 அல்லது 3 போட்டு பாருங்கள்.இல்லையென்றால் மிளகு கொஞ்சம் அரிசியில் போட்டு விடுங்கள்.வண்டு காணாமல் போகும்

மேலும் சில பதிவுகள்