அழகிய அர்த்தமுள்ள பெயர்கள்!

ஹாய் எல்லோருக்கும் எனக்கு தெரிஞ்ச முஸ்லீம் பிரண்ட் ஒருத்திக்கு குழந்தை பிறக்க இருக்கு..அவளுக்கு அழகான பெயர் வேண்டும்..உங்களுக்க்கு தெரிஞ்ச ஆண் பெண்அழகான பெயர்களை சொல்லுங்க்க்ளேன்...அர்த்ததுடன் சொன்னா நல்லது..

ஹாய் எல்லோருக்கும் எனக்கு தெரிஞ்ச முஸ்லீம் பிரண்ட் ஒருத்திக்கு குழந்தை பிறக்க இருக்கு..அவளுக்கு அழகான பெயர் வேண்டும்..உங்களுக்க்கு தெரிஞ்ச ஆண் பெண்அழகான பெயர்களை சொல்லுங்க்க்ளேன்...அர்த்ததுடன் சொன்னா நல்லது.

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆண் குழந்தைகளின் பெயர்கள்.
அர்கம் Arkam
அன்ஸம் Anzam
அம்ரி Amri
ஆதிப் Aathif
முஹம்மது நபி (ஸல்) விரும்பிய 2 பெயர்கள்
ஸைத் (புகழப்பட்டவன்)Zaidh
ஹம்மாம் Hammam

பெண் குழந்தைகளின் பெயர்கள்.
நுஹா Nuha
ஸீனா(செழிப்புடையவள்)Zeena
ஆத்திபா Aathifa
ஹம்தா Hamdha

www.muslimbabiesname.com & http://www.muslimbabyname.com/

இந்த வெப்சைட்ட பாருங்கப்பா. நிறைய முஸ்லிம் பேபி நேம் அர்த்தமுடன் இருக்கும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

rikha வஸ்ஸாலாம் ரொம்ப தேங்ஸ்மா எல்லாமே நல்லா இருக்கு...

Thanisha ஆரம்பத்தில் இப்படீ சைட்டில்தான் தேடினேன் Thanisha எதுமே சரியா தெரியல அதான் இதில் போட்டா அவங்களுக்கு தெரிஞ்ச அழ்ழகான பெயர்களை சொல்லுவாங்கன்னு திரட் ஓப்ப்பன் செதேன் நீங்க கொடுத்த சைட் கண்டிப்பாக பார்கிறேன் நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

http://babynames.indastro.com/Suggested%20MuslimonefA.html மர்லி யூஸ் திஸ்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மர்ழி எதற்கு பெயரை தேடிட்டு..?அஸ்மாவுல் உஸ்னா வைப் பாருங்கள்.அழகிய அல்லாஹ்வின் திரு நாமங்கள் இருக்கும்.அப்புறம் நபிமார்களின் பெயர்கள்..அல்லாஹ்வின் பெயரான வதூத் என்ற பெயர் எனக்கு மிகமிகப்பிடிக்கும்.அந்தப் பெயர் விடவேண்டும் என்றே இறைவா எனக்கு வதூத் ஐ தா என்றே பிரார்த்தனை செய்தேன்.அதன் படியே அல்லாஹ் கபூல் ஆக்கினான்.என் மகனுக்கு அப்துல் வதூத் என பெயரிட்டோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மர்ழி ஒரு ஸ்னேகிதி தனது ஐடியை உங்களுக்கு தந்த பதிவைத் தேடித்தேடி கண்கள் வலிக்கின்றது.மவுஸில் உள்ள ஸ்க்றால் ஐ ரோல்பண்ணிப்பண்ணி ஆள்காட்டி விரல் வலிக்கிறது.கண்டுபிடிக்க முடியவில்லை.இன்னும் முயற்சிக்கின்றேன்.முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையுடன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இன்னும் எடுக்கலயா பாவமா இருக்கக்கா நானும் தேடுகிறேன் யப்பா பிரசவ அனுபவட்த்துக்கு பதிவு போட்டு ஓய்ஞ்சுட்டேன்..அதில் இன்னும் யாரோட அனுபவத்தையும் சரியா படிக்கல என் கதையை போட்டபிந்தான் படிக்கனும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரொம்ப தேங்ஸ்மா எனக்காக சைட் தந்தமைக்கு

சாதிகாலாத்தா அதிலும் பெயர் எடுத்து வைத்து இருக்கேன் நிறைய நேம் எடுத்து பில்டர் செய்யதான்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹப்பா மர்ழி கண்டுபிடிச்சிட்டேன்.முயற்சி திருவினை ஆக்கும் என்பது எவ்வளவு உண்மை.உடனே அந்த ஸ்னேகிதிக்கு மெயில் ஒன்றும் அனுப்பி விட்டேன்.அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.இன்று முழுக்க தேடுதல் வேட்டைதான்.யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ.சோம்பல் முறிக்கின்றேனாக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்