ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன் அதிரா இது கிச்சனுக்குள் விட மாட்ட்டேன்னு சொன்னது தப்பா?எப்பவாது போகலாம் தப்பில்லை ஆனா கஸ்டமா இரூக்கும்ப்பா வேலை செய்யுறப்ப ஆம்மா காட்துல புகை வாருது உங்களை மட்டும் கேட்டதில் நான் ஊவிட்டு இருக்கேன் மாலதிகாவாஇ எங்கேன்னு ஆனா வந்ததும் உங்களைதான் சொல்லி இருக்காங்க அவங்களோட டூ..அதிரா மெய்யாலுமா என்ன்னையா கணா கண்டீங்க நல்லா யோசித்ட்து சொல்லுங்க நீங்க தூக்கி வைத்து இருந்தது நானாக்கதானிருப்பேன் :-D

மஹா ஆமா ஆவி பிடிப்பதில் எக்ஸ்போட்தான் அதை சீனாக்கு அனுப்பி வைப்பதில் இன்னும் எக்ஸ்ஸெக்ட் என்ன அனுப்பவா ஹா ஹா..

மொழி வாங்கப்பா பிளீஸ் லாம் வேணாம் வீத் பிலச்சர் வந்ந்து ஜமாய்ங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பேஷியலுக்கு எல்லா க்ரீமும் (க்ளென்சிங் மில்க், ஷியாபட்டர் க்ரீம், அப்ரிகாட் ஸ்க்ரப்பர், ப்ரூட் பேக்) வாங்கிட்டேன். பேஷியல் மாதம் ஒரு தடவை செய்யனுமா இல்லை 2 தடவை செய்யனுமா? தேவா உங்க குறிப்பு அனைத்தையும் படித்தேன். ரொம்ப யூஸ்புல்லா இருந்த்தது. உங்க குறிப்பை படித்த பிறகுதான் பேஷியல், மேக்கப், எந்த பிராண்ட் வாங்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். வீட்டிலேயே எப்படி ப்ளீசிங் செய்வது? தேவா தயவு செய்து பதிலளிக்கவும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பாகம் 7 முடிஞ்சுட்டு பாகம் 8 க்கு வாங்க..
மர்யம் ஒழுங்கா போகிறாறா திடீர்னு சொதப்பல் ஓ ந்னு அழுகை..நாளடைவில் பழகிடும்..ஓஹ் அப்படியா நல்ல படியா குணம் கிடைத்துவர இறைவனை வேண்டி கொள்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்க பதிவை எதிலேயோ பார்த்த நியாபகம் யோசித்தேன் தெரியல இதில் போடுகிறேன்..
திவ்யாக்கு இன்னும் முடிக்கல முடித்ததும் அதுத்து உங்க ஆசை க்கு வந்து என் ஆசையை சொல்லிடரேன் ஆனா நீங்கதான் அதைலாம் நிறைவேற்றி தரனும் ஓகேன்னா சொல்லுங்க இப்பவே பதிஐ ரெடி ப
ண்ணிடறேன் :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்பதான் ஒஎமார் ரோடு தோட்டம்,அப்படியே மஹாபலிபுரம் என ஜாலியாக ரவுன்ட் கட்டிட்டு குளித்து விட்டு வந்து உட்காருகிறேன்.மஹாபலிபுரத்தில் த்சோ...கும்பல்...வெறுப்பாக இருந்தது.கடற்கரையில் காற்றும் இல்லாமல்,வியர்வைஎன்றால் அப்படி ஒரு வியர்வை..எதோ காற்றில்லாத சுரங்கத்துக்குள் இருந்ததைப் போல் ஒரு எரிச்சல்.மாமா குடும்பம்,தங்கை குடும்பம் என எல்லோரும் கும்பலாகப் போனோம்.பீச்சுக்கு போனதும் வெறுப்பாக போய் விட்டது.அது சரி மர்ழி,என்ன ஆசை.முடிந்தால் நிறைவேற்றுகின்றேன்.

arusuvai is a wonderful website

என் பொண்ணு தெடீர்ன்னு சாயங்காலத்தில் இருந்துகால் வலின்னு சொன்னா நாஅனும் சும்மாதான் சொல்லுறான்னு அசால்ட்ட இருந்துட்டேன் ஆனா இப்ப வலிக்குதுன்னு துடிக்குறா இப்ப அவரும் இல்லை டாக்டரிடம் கொண்டு போக எனக்கு அழுகையை தவிர வேறு ஏதும் செய்ய முடியல பீவரும் இருக்கு வாமிட் சளியாக வருது என்ன செய்ய இது சாதாராணமானதா? இல்லை ஆபத்தா பிளீஸ் தெரிஞ்சவங்க சொல்லுங்க என்னால முடியல இவ வேதனையை பார்த்து..பதில் சீக்கிறம்..என்னால் எழுத கூட முடியல தடுப்பூசி 1 நாள் கூட தவராமல் போட்டு விட்டேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி,நான் இருக்கிறேன்.உங்களுக்கு மெயில் பண்ணிக் கொண்டு..

arusuvai is a wonderful website

மர்ழி,
கவலைப் படாதீர்கள்.சில சமயம் குழந்தைகள் கால் வலி என அழத்தான் செய்யும்.மிருதுவாக அழுத்தி விடுங்கள்.சுடு நீர் ஒத்தடம் கொடுங்கள்.சரியாகி விடும்.காய்ச்சல் வந்தால் கொடுக்க சொல்லி டாக்டர் பேராஸிடமால் ஸிரப் தந்திருப்பாரே?அதில் ஒரு டோஸ் கொடுங்கள்.இன்னும் வலி போக வில்லை என்றால் காலையில் டாக்டரிடம் சென்று காட்டுங்கள்.என் தங்கை பையனுக்கும் இப்படித்தான் அடிக்கடி ஆகும்.மறுநாளே சரியாகி விடுவான்

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்