கீமா தோசை செய்வது எப்படி ?

டோக்கியோவில் "Daba India" என்ற ஹோட்டலில் கீமா தோசை மிக நன்றாக இருக்கும். யாராவது அந்த ரெசிப்பி தாங்களேன் Please. Thanks in advance

தோசையின் உள்ளே கீமா வைத்து தருவார்கள். சிக்கன் கீமா போல் இருந்தது.

Sanju.

Sanju

கீமாபோல் என்றால் எப்படி

எல்லாப்புகழும் இறைவனுக்கே!

நான் என்னுடைய ரெசிப்பியில் கொடுத்திருக்கிறேன். கொத்துக்கறி பொடிமாஸ் என்று. அதுதான் கீமா. அதை செய்து தோசை ஊற்றி வெந்தவுடன் ஒரு சைடில் கீமாவை வைத்து மடித்து எடுத்தால் கீமா தோசை. இங்கு மதுரையில் கோனார் மெஸ்ஸில் இப்படித்தான் முட்டை தோசை ஊற்றி கீமாவை வைத்து முட்டைக்கறி தோசை என்று கொடுக்கிறார்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மசால் தோசையில் வைக்கும் மசால் பதத்தில் கீமா இருந்தது. கீமா என்றால் மட்டன் கீமா இல்லை சிக்கன் கீமா போல் இருந்தது.

Sanju

Thank you Mam. உங்களுடைய கொத்துக்கறி பொடிமாஸ் ரெசிப்பி பார்த்தேன், டிரை பண்ணிவிட்டு சொல்கிறென்.

Sanju

நன்றி. இப்போது கொடுத்து கொண்டிருக்கிறேன் தோசை மாவு. முட்டை தோசை,கீமா முட்டை தோசை.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்