என் குட்டி பாப்பாவுக்கு..

என் தங்கத்துக்கு உதடு கருப்பா ஆயிடிச்சு.. என்ன பண்றது.. சுச்சு போக கஷ்டபடரா.. குட்டி பாப்பா க்கு நார்மலா இருக்குர பிராப்ளம் பத்தி உங்க அனுபவங்களை சொல்லுங்க..

cabbage i pilinthu charu eduthu lips-ill thadaungal lips rose pol ayidum. suchu poga kasdappattal nallennai thadaungal.

ஆஹா ரொம்ப சந்தோஷம்மா.குழந்தைக்கு ஒவ்வொரு முறை பால் கொடுத்த பின்னும் ஈர பருத்தி துணியால் உதடை துடைத்து விடுங்க.

catch u later

மேலும் சில பதிவுகள்