கோதுமை சாதம்

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - ஒரு கப்
உப்பு - சிறிது (தேவையென்றால்)


 

கோதுமையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும். அல்லது கடைகளில் கோதுமை ரவை கிடைக்கும்.
ஒரு கப் ரவைக்கு 2 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வைத்தால் கோதுமை சாதம் தயார்.
குழம்பு எதுவானாலும் ஊற்றி சாப்பிடலாம். தயிர் போட்டு சாப்பிடலாம். எல்லாவற்றிற்கும் நன்றாக இருக்கும்.


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது.

மேலும் சில குறிப்புகள்