ஹைய்யா...ஜாலி......வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஒன்பது!

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

எட்டாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஒன்பதில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

எட்டாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் ஒன்பதில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அன்புடன்,
மர்ழியா நூஹு

வணக்கம் ஜெயந்தி மாமி நீங்க மற்றும் குடும்பத்தில் அனைவரும் நலமா?பரவாயில்லையே என்னை மறக்கமா அப்பப்ப போட்டோவில் பாக்கறீங்க போல.சரி உங்க குடும்ப போட்டோ எப்ப எனக்கு அனுப்பறீங்க.கையில் ஏதோ காயம் என்று எங்கோ படித்த ஞாபகம் இப்ப எப்படி இருக்கு.

செல்விமா நலமா நீங்க மற்றும் அப்பா,கீர்த்தி,தம்பி அனைவரும்? எங்க ஆளையே காணோம்.இன்னும் கம்ப்யூட்டர் சரியாகலையா?நான் ஒரு நாள் சுபாகிட்ட பேசினேன்.உங்க பிறந்தநாளுக்கு என்னோட தாமதமான வாழ்த்துக்கள்.முடியும் பொழுது மெயில் பண்ணுங்க.அப்பாவ கேட்டதாக சொல்லுங்க.

தேவா எப்படி இருக்கீங்க?வீட்டில் அனைவரும்நலமா?ரொம்ப பிஸி போல முடியும் பொழுது மெயில் பண்ணுங்க.

மர்ழி இப்ப உங்களுக்கும்,மரியத்திற்கும் உடம்பு எப்படி இருக்கு.ஒழுங்கா ரெண்டு பேரும் உடம்ப பாத்துக்கங்க.அப்பறம் நான் ஜனவரியில் ஊருக்கு வரப்ப அடையாளம் தெரியாம போயிட போகுது.

கதீஜா நீங்க மற்றும் பையன் நலமா?உங்க கூட சாட் பண்ணி ரொம்ப நாளாச்சு.நேரமே கிடைக்கமாட்டிகுதுனு சொல்லமாட்டேன் ஆனா எனக்கு பேச ஆரம்பிச்சா 5,10 நிமிஷம் எல்லாம் பத்தாது அதனால் தான் அவசரத்தில் வரப்ப பேசாம ஏதாவது மெசெஸ் மட்டும் இருக்கானு பாத்துட்டு போயிடுவேன்.சரி ரொம்ப அருக்கரமாதிரி இருக்கு.போதும் முடியும் பொழுது பேசுவோம்.

என்ன மொழி கல்யாண கனவுகளில் இருப்பீர்கள்(இல்லை என்று சொன்னா நம்ப மாட்டேன்)சரி சீக்கிரம் அறுசுவையை பாத்து நல்லா சமைக்க கத்துகிட்டு போற வீட்டில் நல்ல பேர் வாங்க வாழ்த்துக்கள்.மொழி சொல்லனும் என்று நினைத்தேன் என்னை அக்கானு கூப்பிட வேண்டாம் நான் என்றும் பதினாறுப்பா.பேர் சொல்லியே கூப்பிடுங்க.

கவி நீங்க சென்னையா நான் எனக்கு விவரம் தெரிந்து ஒரு பத்து தடவைக்குள் தான் சென்னை வந்திருப்பேன்.எனக்கு அங்க வந்தாலே எப்படா திருச்சிக்கு திரும்பி போலாம் என்று இருக்கும் (சென்னைவாசிகள் எல்லாம் அடிக்க வர மாதிரி இருக்கு யாராவது என்னை காப்பதுங்கப்பா)அப்பறம் நீங்க மற்றும் ஈஷ்வர் எப்படி இருக்கீங்க.நீங்க வேலைக்கு போறீங்கல?எவ்வளவு நாளா அமெரிக்காவில் இருக்கீங்க?

மஹா என்னப்பா உங்க லேப்டாபும் ரிப்பேர.எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்கான்?முடியும் பொழுது வருகிறேன் சாட் பண்ணலாம்.ஓ உங்க ப்ரண்ட் பிஸியா இருக்காங்களா பரவாயில்லை முடியும் பொழுது மெயில் பண்ண சொல்லுங்க.

லஷ்மி எப்படி இருக்கீங்க?லஷ்மி எங்க ஆளையே காணோம்?பிஸியா இருக்கீங்களோ?முடியும் பொழுது வாங்க பேசலாம்.

அதிரா என்னப்பா இன்னும் ஊரெல்லாம் சுத்தி முடியலையா?மெயில் அனுப்பினேன் பதில காணோமே.நானும் உங்கள மாதிரி தான் பதில் வந்துருச்சா என்று ஆவலுடன் பார்ப்பேன் வரலை என்றால் கஷ்டமாகிடும்.ஓகே முடியும் பொழுது மெயில் பன்னுங்க.

தளிகா நல்லபடியா ஊருக்கு போயி சந்தோசமா இருந்துட்டு வாங்க.

விஜி நான் நலமே நீங்க?மாமா,மாமி இருக்காங்கலா ஊருக்கு போயிட்டாங்கலா?வீட்டில் அனைவரும் நலமா?

ஸாதிகா எப்படி இருக்கீங்க?இது தான் நான் உங்க கூட பேசறது முதல் முறை.

இலா நலமா?உங்க கூடையும் நான் பேசுவது முதல் முறை.

திவ்யா உடம்பு தேறிய பிறகு வந்து எங்களோட அரட்டை அடிங்க.உங்க பிரசவ அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுங்க.உடம்ப பாத்துக்கங்க.

ஹரிகாயத்ரி நலமா?எங்கயையோ தீபா நலமா என்று கேட்டு இருந்தீர்கள்.அது என்னையா என்று தெரியவில்லை என்னை தான் என்றால் நான் நலமே.

அன்புடன் பிரதீபா

ஹாய் எல்லாரும் எப்படிப்பா இருக்கீங்க?ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹி ஹி மாதங்களுக்கு அப்புறம் அருசுவைக்கு வர்றேன்.
நிறைய புது வரவுகள்.சந்தோஷமாயிருக்கு.ஆனா அவங்க என்னை புதுவரவுன்னு நினைச்சுக போறாங்க ;( .
தளிகா சுபால்லாம் ஊருக்குபோயாச்சா.
மர்ழியா மரியம் இப்போ எப்படி இருக்காங்க.
செல்விம்மா புது வீடு புது பெய்ன்டிங் கலக்குங்க.அப்பப்போ அருசுவைக்கும் வாங்க.அய்யோ அதை நீ சொல்றியான்னு அடிக வர்றாங்களே எஸ்கேப்.....
ஜெயந்தி மாமி கை சரியாகிடுச்சா?மாமா எப்படி இருக்கார்.திருப்பதியும் பெருமாளும் படித்து ஒரே சிரிப்புதான் போங்க.எங்கம்மாவும் இப்படிதான் எல்லாத்துக்கும் ஏதாவது பழமொழி சொல்லுவாங்க,
வின்னி நீங்களும் என்னை மாத்ரியே ஆப்சென்ட?
கதீஜா ஜப்பான் போயாச்சா?பையன் ஸ்கூல் போகிறாரா?நிலநடுக்கம் என்று செய்தியில் பார்த்தேன்.பிரச்சினை ஒன்றும் இல்லையே?
தேவா எப்படி இருக்கீங.இந்தியாவை கலக்கிட்டு வந்தாச்சா?கொடிக்கானல் போனீங்களா இல்லை ஊட்டி போனீங்களா?
ஜானகி எப்படி இருக்கீங்க.ரொம்ப பிஸியா?
ப்ரதீபா எப்படி இருக்கீங்க?

யார் பேரயெல்லாம் விட்டேனோ யாரெல்லாம் அடிக்க போறாங்களோ? :(

ஆங் ஜலீலாகா எபடி இருக்கீங்க.இப்போ இந்தியாவிலேயா?ஷாப்பிங் எல்லாம் முஇஞ்சுதா?

அப்புறம் மஹா,லெஷ்மி,அஞ்சலி,திவ்யா அப்புறம் எல்லா புது வரவு சகோதரிகளுக்கும் எல்லாருக்கும் ஹாய் ஹாய்.
திவ்யாக்கும் குட்டி திவ்யாக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவிசிவா நான் நலமே நீங்க?எங்க ரொம்ப நாளா ஆளை காணோம் உங்களை ரொம்ப பிஸியோ.சரி வாங்க மறுபடியும் வந்து அரட்டைய ஆரம்பிங்க.
அன்புடன் பிரதீபா

நீங்கள் இருவரும் நலமா, நான் நலம். யாருடா இவனு முழிக்காதீங்கப்பா. அறுசுவைக்கு வந்து 10 நாள்தான் ஆகுது,

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹலோ பிரதிபாலா.எப்படி இருக்கின்றீர்கள்?உங்கள் விசாரிப்புகளுக்கு நன்றி.உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.ஒரு சின்ன சந்தேகம்.சென்னைக்கு வந்தால் எப்படா திருச்சிக்கு திரும்பி போகலாம் என்று இருக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.நான் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?நமக்கெல்லாம் மிகவும் பிடித்துப் போன சென்னை பிரதீபாவுக்கு மட்டும் பிடிக்காமல்போன காரணத்தை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாகி விட்டது?அது சரி பிரதிபாலாவின் வசிப்பிடம் எதுவோ?
ஸாதிகா

arusuvai is a wonderful website

நான் உங்களிடம் பேசுவது இதுதான் முதல் முறை. எனக்கும் சென்னை வந்தால் அப்படித்தான். எனக்கு நெல்லை. எப்போ சென்னை வந்தாலும் எப்படா நம்ம ஊருக்கு போவோம் இருக்கும். சென்னையை சுத்திப் பார்க்க புடிக்கும். ஷாப்பிங் எல்லாமே. நம்ம ஊரு சுத்தமான காத்தை சுவசிப்போம்னு இருக்கும். காரணம் Pollution தான். நீங்க காயல்பட்டிணம்தானே

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹலோ தனிஷா,நலமா?ஓஹ்..பொல்யூஷன் தான் காரணமா?நான் காயல்பட்டிணம் இல்லை.ராமநாதபுரம் பக்கம்.அங்கு சுகாதாரமாக வாழ்ந்தாலும்,உற்றார்,உறவினர் புடை சூழ வாழ்ந்தாலும் எனக்கென்னவோ இங்கு தான் பிடித்துள்ளது.இருந்தாலும் ஒவ்வொரு விடுமுறைகளிலும் அங்கு சென்று விடுவோம்.சிறிய விசேஷம் என்றாலும் அங்கு நடப்பதைத் தான் விரும்புவோம்.எத்தனை தான் வசதியான,விருப்பமான வாழ்க்கை இங்கே இருந்தாலும்,எந்த நாடுகளில் வசித்தாலும் எங்களூர் வாசிகள் அந்த ஊரைத்தான் நாடுவார்கள்.

ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா நலமா. நான்,என்னவர், என் மக்ள் அfப்ரா நலம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள். சென்னயில் எங்கு வசிக்கிறீங்க? நீங்கள் சொல்வது சரிதான். நாம் இருக்கும் இடத்தை நாம் நேசிக்கத்தான் செய்வோம். முதலில் துபாய் வந்தவுடன் பிடிக்கவில்லை. ஆனால் இங்கேயுள்ள வசதி நம்ம நாட்டில் கிடையாது. என் பொண்ணு வளர்ந்து பெரியவளாகும் போது அவளுக்கு இந்த நாட்டைத்தான் மிகவும் விரும்புவா. காரணம் இங்குள்ள வசதிகள்தான். ஆனால் நீங்க சொன்னது போல் சிறிய விசேஷம் என்றாலும் அது ஊரில் நடப்பதைத் தான் விரும்புவோம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா,எனக்கு மூன்று குழந்தைகள்.என்னைப் பற்றி அவ்வப்போது பதிவுகளில் போட்டு இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் போது முந்திய பதிவுகளைப் பாருங்கள்.நம் அறுசுவை ஸ்னேகிதிகளை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்