ஆமீர் பிறந்த நாளை வாழ்த்த இங்கே வாங்க எல்லோரும்!

நாளை சாதிகாலாத்தாவின் சுட்டி பேரன் ஆமீர் க்கு பிறந்தநாள் வாங்ங்க எல்லோரும் வாழ்த்தலாம்!

வாழ்க பல்லாண்டு அல்லாஹ் உங்க ஹலாலான எல்லா ஆசையையும் நிறைவேற்றி மார்க்க பற்றுள்ள,நன்கு படிச்சு பெற்றவார்களுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாக உங்களை ஆக்குவானாக! ஆமீன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமீர்,உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அனைத்து கிருபையும், ஈமானுள்ள பிள்ளையாக வளரவும் வாழ்த்துக்கள்.

அல்லாவின் அருளால் எல்லா நலன்களும் பெற்று, சிறந்த குடிமகனாக ஆமீர் வளர்ந்து வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
ஸாதிகா, உங்கள் பேரன் எப்படி எல்லாம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படியே ஆக வாழ்த்துகிறேன். இறைவனையும் வேண்டுகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஆமிருக்கு வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி இனிதுடன் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஸாதிகா உங்களுடன் இது தான் முதல் முறையாக பேசுகிறேன் அதுவும் பேரனுக்கு வாழ்த்த சொல்ல வந்தேன். பிறகு உங்களுடன் அரட்டை அடிக்கிறேன்.

தோழிகள் அனைவருக்கும் ஒரு ஹய். என்னால் ஒரு பதிவு போட கூட நேரம் இல்லை ரொம்ப வேலைப்பா. எனக்கு அரட்டை அடிக்க ஆசையாக உள்ளது. கம்ப்யூட்டர் கண் வலி தான் மிச்சம். நான் டிசம்பரிலிருந்து உங்களோடு முழு மூச்சுடன் அரட்டை அடிக்க வந்து விடுவேன். அது வரை அப்ப அப்ப ஒரு பதிவு போட வருவேன்.

ஜானகி

ஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமீர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அல்லாவின் அருளும், கிருபையும், கிடைத்து நீ சாலிஹான பிள்ளையாக வளர வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமீர் செல்லம் நீ வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சீரும்,சிறப்புமாக வாழ அல்லாக்விடம் துஆ செய்கிறேன்.
ஸாதிகா லாத்தா ஆமிருக்கு எங்கள் எல்லாருடைய வாழ்த்துக்களும் சொல்லிடுங்க.
அன்புடன் கதீஜா.

ஹாய் அமீர் உனக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நீ வாழ்வில் எல்லா வளமும் பெற்று பெறு வாழ்வு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.ஸாதிகா அக்கா உங்களுக்கு அரட்டை பாகம் 9தில் ஒரு பதிவு போட்டேன் பாக்கலையா.
அன்புடன் பிரதீபா

ஹாய் குட்டி பையா இப்ப நாங்க உன்ன வாழ்த்தினாலும் உனக்கு ஒன்னு புரியாது குட்டி பையா. நீ உன்னோட வாழ்வில் எல்லா சந்தோஷத்தையும், வளாங்களையும் பெற்று நீடுழி வாழ்னும்னு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்