குசேலன்

குசேலன் படம் பார்த்தீங்களா?, விமர்சனம் கொடுங்கப்பா ,
தசாவதாரம் இருந்த பறபறப்பு ரஜினி படத்துக்கு காணுமே
என்ன ஆச்சு தோழிகளா?......

http://kusumbuonly.blogspot.com/2008/08/blog-post.html

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

லைனிலா இப்பதான் வந்தேன்!குலேசனில் ரஜினிக்கு கேரட்டர் ஆனா ஹூரோ வேற ஆள் அது காரமாக இருக்கலாம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னவோ போங்க!!! எனக்கு படம் பாக்குற ஆசை போயிடிச்சு

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் மரிலி,இலா
ஒரு வழிய குசேலன் பாத்துடேன்பா.. நானும் ரஜினி படம்முனுதான் போனேன், அப்புறம் தான் தெறிந்தது ஹூரோ பசுபதினு , இலா வந்துதான் உங்கள் பதிவை பார்த்தேன் . எனமோ போங்க ரஜினி படம் மாதிரியே இல்லை , கடைசி சீன் பார்த்து என்னருக்கு அவர் நண்பர்கள் எல்லாம் நியபகத்திக்கு வந்து விட்டார்கள், வீட்டுக்கு வந்ததும் ஓரே போன் மயம்தான் ...ம்ம்ம்ம்ம் என்னபன்னறது

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் நண்பிகளே

இந்த லிங்கை பர்க்கவும்.மிகவும் அருமை
http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp

என்றென்றும் அன்புடன்
சுபாஷினி
be happy

be happy

மேலும் சில பதிவுகள்