அஸ்ஸலாமு அலைக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

எனக்கு இன்னும் பத்து நட்களில் டெலிவெரி. தற்பொது குவைதில் கனவருடன் உள்ளதால். டெலிவெரிக்கு பிறகு வெலையாள் உதவியுடன் தான் என்னை நானே கவனித்து கொள்ள வேண்டும். அதனல் டெலிவெரிக்கு பிறகு எப்படி உணவு எடுத்துக்கொள்வது மட்றும் எப்படி என்னையும் குழந்தையும் பார்த்து கொள்வது என்று கூறவும். Please....

ஹெல்லொ மர்ழி அக்கா எப்படி இருகிங்க. உங்கள் பொன்னு எப்படி இருக்கா.

ஹாய் மேனகா நலமா.

ஜெயந்தி மாமி எப்படி இருகிங்க மட்ரும் தளிகா, சீன மகா (என்னை விசரித்ததர்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்