கை மருந்து வகைகள்!

நம் அருசுவையில் பலர் கேட்பது இதுதான் கை மருந்து சொல்லுங்களேன்னு ஆனால் நாம் அதர்க்கு கொடுக்கும் பதில் வெவ்வேறு திரட்டில் கொடுப்பதால் அதையே வேறொருவர் கேட்கும் போது தேடதான் செய்கிறோமே தவிர ஈஸியா அதற்குண்டான திரட்டை சரியாக கொடுக்க முடியவில்லை ஏன்னா எதில் கொடுத்தோம்னு நம்மகே தெரிவதில்லை..அதுதான் காரணம்..எனவே அதற்க்காக ஒரு திரட் திரக்க பல நாட்களாக நினைத்து இப்ப போடுகிறேன் இதில் கை மருந்து(தாய் வைத்தியம்)பற்றி யாருக்காவது எழும் சந்தேகத்தை இதில் கேல்விகளாக கொடுக்கவும்..பதில் தெரிஞ்சதை சொல்லுங்க மற்றவர்களும் ஈஸியா பார்க்கவும் முடியுமே!

முக்கியாமாக அனுபவசாலிகள் தங்களுக்கு தெரிஞ்ச கை வைத்திய முறைகளை இதில் சொல்லுங்க எடுத்துகாட்டாக இருமலுக்கு..காய்ச்சல் கசாயம் செய்யுமுறை இப்படி தலைப்புடன் போடுங்க..இதை படித்தும் பலர் பயனடையலாமே!ஒரு வேண்டுகோள் அப்படி மருந்துகளை சொல்லுபவர்கள் தயவு செய்து எந்த புக்கை பார்த்தும் சொல்ல கூடாது!உங்களின் அனுபவம் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள்(பெரியவர்கள்) சொல்லி இருக்கும் அனுப்பவத்தை மட்டுமே சொல்லுங்க!

அன்புடன்..
மர்ழியா..

கவி இஞ்சி துண்டுகளாக கட் செய்து உப்பு, சர்க்கரை தூவு வாயில் அடக்கி வைத்து கொள்ளுங்கள்.இல்லை இஞ்சி சாறு, சீரகம் வருத்து கொதிக்க வைத்த தண்னீர் குடித்து பாருங்கல்.
மசாலா அயிட்டம் இரவில் சப்பிட வேண்டும்.
ஜலீலா

Jaleelakamal

பழுகாத இலை எந்த இலை?

நன்றி ஸாதிகா&ஜலீலா மேடம் ஸாதிகா மேடம் என்னிடம் சுக்கு இப்பொழுது
இல்லை,இங்கு சுக்கும் கிடைக்காது,வெல்லமும் கிடைக்காதே.ஊருக்கு போனால் இதை வாங்கி வைத்து செய்து பார்க்கிறேன்.

ஜலீலா மேடம் சீரகதண்ணியை குடித்துபார்க்கிறேன் நன்றி மேடம்.

மசாலா அயிட்டம் இரவில் சப்பிட வேண்டும்?????????????

சாரி மசாலா அயிட்டம் இரவில் சாப்பிட வேண்டாம்.
இஞ்சி சாறு எடுத்து தேன் கலந்து குடிந்து பருங்கள்.

இல்லை இரண்டு நாளைக்கு வெரும் மோர் சாதம் சாப்பிடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஹை ப்ரண்டு கவி,

ஓஒ அந்த கேள்வியா . நான் ஓரு க்லூ தரென். கண்டுபிடிங்க ஓகே வா. டெயிலி சமையல உபயோகிப்பது.

ஹாய் ஜெயலெட்சுமி மேடம்? எப்படி இருக்கீங்க?உங்க கேள்விக்கு பதில் கருவேப்பிலை சரியா?

ஹாய் harigayathri,

ரொம்ப சரியான பதில். கவி கேட்டுகோங்கப்பா

என்ன ஜெயலெட்சுமி மேடம் சரியான பதில் சொல்லிடேனா. சரி என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்க. நனையாத காய் எது?

Hai friends....
I am new to cooking.That too,in UAE, i am suffering a lot.here we cudnt get vegetables as like our India.I didnt see any Keerai vahai of tamil nadu.so i dont know how to cook those keerai we can get here.
Help me
With Best Regards.........
Rose

With Best Regards.........
Rose

ஹாய் ஹரி காயத்ரி நலமா?எப்படீப்பா இப்படியெல்லாம் பெரிய பெரிய பதிவா போடறீங்க?கிரேட்தான்.
உங்க கேள்விக்கு விடை குடைமிளகாய் சரியா?
சாரிப்பா ஜெயலெக்ஷ்மி.உங்களுக்கு பதிலா நான் பதில் சொல்லிட்டேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்