கை மருந்து வகைகள்!

நம் அருசுவையில் பலர் கேட்பது இதுதான் கை மருந்து சொல்லுங்களேன்னு ஆனால் நாம் அதர்க்கு கொடுக்கும் பதில் வெவ்வேறு திரட்டில் கொடுப்பதால் அதையே வேறொருவர் கேட்கும் போது தேடதான் செய்கிறோமே தவிர ஈஸியா அதற்குண்டான திரட்டை சரியாக கொடுக்க முடியவில்லை ஏன்னா எதில் கொடுத்தோம்னு நம்மகே தெரிவதில்லை..அதுதான் காரணம்..எனவே அதற்க்காக ஒரு திரட் திரக்க பல நாட்களாக நினைத்து இப்ப போடுகிறேன் இதில் கை மருந்து(தாய் வைத்தியம்)பற்றி யாருக்காவது எழும் சந்தேகத்தை இதில் கேல்விகளாக கொடுக்கவும்..பதில் தெரிஞ்சதை சொல்லுங்க மற்றவர்களும் ஈஸியா பார்க்கவும் முடியுமே!

முக்கியாமாக அனுபவசாலிகள் தங்களுக்கு தெரிஞ்ச கை வைத்திய முறைகளை இதில் சொல்லுங்க எடுத்துகாட்டாக இருமலுக்கு..காய்ச்சல் கசாயம் செய்யுமுறை இப்படி தலைப்புடன் போடுங்க..இதை படித்தும் பலர் பயனடையலாமே!ஒரு வேண்டுகோள் அப்படி மருந்துகளை சொல்லுபவர்கள் தயவு செய்து எந்த புக்கை பார்த்தும் சொல்ல கூடாது!உங்களின் அனுபவம் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள்(பெரியவர்கள்) சொல்லி இருக்கும் அனுப்பவத்தை மட்டுமே சொல்லுங்க!

அன்புடன்..
மர்ழியா..

அய்ய்யோ ஜெயா கையை தூக்க முடியுதா அதை முதலில் பாருங்க...கையை அசைக்க முடியனும் அதுதான் முக்கியம் அசைக்க முடியலேனா பென்ட் அல்லது ஜவ்வு அந்துட்டுன்னு ஆகிட்டுன்னு அர்த்தம்..அதை செக் செய்யுங்க அப்படி அசைக்க முடியலேனா உடனே டாக்டர்ட்ட போகனும்...அப்படிலாம் இல்லைனா மஞ்சளை சூடு பண்ணி போடலாம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மார்லியா&ஜலீலா ரொம்ப நன்றிப்பா. இப்போது பரவாயில்லயாம் பா ந்ன்றிப்பா.

3 small onion(sambar)and a small piece of Pannai Vellam Put it in your mouth and eat without opening your mouth

உடம்பு ரொம்ப சூடா இருக்கு பா. உடல் உஷ்னம் குறைய ஏதேனும் கைமருந்து சொல்லுங்க தோழிஸ்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நல்லா மசாஜ் பண்ணிட்டு 1 மணி நேரம் விட்டு தலைக்கு ஷேம்பூ அல்லது சியக்காய் போட்டு குளிங்க. கண்ணில் நீர் வர மாதிரி ஒரு உணர்வு இருக்கும், உடல் உஷ்னம் நல்லா குறையும். வெந்தயம் காலையில் 1/2 தேக்கரண்டி தண்ணியில் அல்லது மோரில் சாப்பிடுங்க. தண்ணி நிறைய குடிங்க. இளநீர் குடிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா ரொம்ப நன்றி. வெந்தயத்தை வெருமனே தண்ணில போட்டு குடிக்கலாமா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

குடிக்கலாம்... ஊறலாம் வைக்க வேண்டாம், அப்படியே போட்டு முழுங்கிடுங்க. லெமன் டீ கூட குடிக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லெமன் டீ எப்படி போடனும். எனக்கு தெரியலயே

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

அறுசுவையில் இருக்கும் பாருங்க. மேலே தேடுகவில் “லெமன் டீ’ என தட்டி பாருங்க. நான் தேடி பார்க்குறேன், கேக்குல பதிவு போட்டுட்டு வந்து.

இதோ...

http://arusuvai.com/tamil/node/5403
http://www.arusuvai.com/tamil/node/25264
http://www.arusuvai.com/tamil/node/23435

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா பார்த்துட்டேன் நன்றி.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்