கை மருந்து வகைகள்!

நம் அருசுவையில் பலர் கேட்பது இதுதான் கை மருந்து சொல்லுங்களேன்னு ஆனால் நாம் அதர்க்கு கொடுக்கும் பதில் வெவ்வேறு திரட்டில் கொடுப்பதால் அதையே வேறொருவர் கேட்கும் போது தேடதான் செய்கிறோமே தவிர ஈஸியா அதற்குண்டான திரட்டை சரியாக கொடுக்க முடியவில்லை ஏன்னா எதில் கொடுத்தோம்னு நம்மகே தெரிவதில்லை..அதுதான் காரணம்..எனவே அதற்க்காக ஒரு திரட் திரக்க பல நாட்களாக நினைத்து இப்ப போடுகிறேன் இதில் கை மருந்து(தாய் வைத்தியம்)பற்றி யாருக்காவது எழும் சந்தேகத்தை இதில் கேல்விகளாக கொடுக்கவும்..பதில் தெரிஞ்சதை சொல்லுங்க மற்றவர்களும் ஈஸியா பார்க்கவும் முடியுமே!

முக்கியாமாக அனுபவசாலிகள் தங்களுக்கு தெரிஞ்ச கை வைத்திய முறைகளை இதில் சொல்லுங்க எடுத்துகாட்டாக இருமலுக்கு..காய்ச்சல் கசாயம் செய்யுமுறை இப்படி தலைப்புடன் போடுங்க..இதை படித்தும் பலர் பயனடையலாமே!ஒரு வேண்டுகோள் அப்படி மருந்துகளை சொல்லுபவர்கள் தயவு செய்து எந்த புக்கை பார்த்தும் சொல்ல கூடாது!உங்களின் அனுபவம் அல்லது நமக்கு தெரிஞ்சவர்கள்(பெரியவர்கள்) சொல்லி இருக்கும் அனுப்பவத்தை மட்டுமே சொல்லுங்க!

அன்புடன்..
மர்ழியா..

.yenaku one weeka thalavali thanga mudila.doctora sali prob than.vera onulanu soltanga.but yenaku ore thalavaliyarku.yena panalam.help me

Kalam pon ponrathu

.yenaku one weeka thalavali thanga mudila.doctora sali prob than.vera onulanu soltanga.but yenaku ore thalavaliyarku.yena panalam.help me

Kalam pon ponrathu

ஆவி பிடிங்க. 2 முறை 2 நாளைக்கு. நீர் கோர்த்திருந்தா சரி பண்ணும், தலைவலி பாரம் குறையும். எனக்கும் அதே தொல்லை தான் நேற்றில் இருந்து. ஒத்தைத்தலைவலி. :) நானும் இனி தான் ஆவி பிடிக்கனும். கழுத்து, தலை எல்லாம் அம்ருதாஞ்சன் எதாவது தேயுங்க. சூடா தண்ணி குடிங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்