திருமதி. நர்மதா அவர்களுக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்தலாம் வாருங்கள்

நம்ம அறுசுவையில் ரெசிப்பி மட்டுமில்லாமல் கிராப்ட் ஒர்க்குளை கொடுத்து அசத்தி கொண்டுயிருக்கும் நர்மதா அவர்களுக்கு இன்று பிறந்த நாள். அவர்களை வாழ்த்த அனைத்து தோழிகளும் வந்து வாழ்த்தி விட்டு செல்லுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள் நர்மதா என்ன ஸ்பெஷல் பொறுமைய வந்து சொல்லிடுங்க!

காயு எப்படிப்பா நான் இதை ஓப்பன் செய்யுறப்பவே நினைத்துட்டேதன் ஓப்பன் செதேன் காயத்ரிதான் கொடுத்து இருப்பாங்கன்னு!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பிறந்தநாள் வாழ்த்துகள் நர்மதா
உங்களுடன் முதல் முறையாக பேசுகிரேன், உங்கள் சமையல் ,மற்றும் கிராப்ட் ஒர்க்குளை மிகவும் ரசிப்பேன், உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை . வாழ்த்துக்கள்

ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹாய் நர்மதா உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

வாழ்த்துக்கள் நர்மதா!!!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது இலங்கை வானொலி...

பிறந்த நாள் - இன்று
பிறந்தநாள் - நாம்
பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்தநாள்.......
என வாழ்த்தும் அன்பு அதிரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் காயத்திரி, மர்ழியா, ஹாசினி, பிரதீபா & அதிரா அனைவருக்கும் நன்றி.
காயத்திரி, ஹாசினி எந்து குறிப்புகளை பாராட்டியமைக்கும் நன்றி.
மர்ழியா, ஒரு ஸ்பெஷலும் இல்லை. டெலிவரி நெருங்கும் நேரம் ஆகையால் மறுபடியும் வாந்தி :) ஒன்றும் செய்யவும் முடியவில்லை. அடுத்தமுறை என்ன ஸ்பெஷல் என்று சொல்கிறேன்.
அதிரா, உங்கட பாட்டை கேட்கும் போது நீங்க சொன்னமாதிரி இலங்கை வானொலிதான் ஞாபகம் வருது. அந்த ட்யூன் எனக்கு நல்லா பிடிக்கும்.
-நர்மதா :)

நான் உங்க ரசிகை சமையலும்& க்ராப்ட் இரண்டுமே அருமையாக அருசுவைக்கு குடுக்கறிங்க அதை நான் நன்றாகவே ரசிப்பேன். மேலும் மேலும் பல்லாண்டு வாழ்வில் எல்லா சுகங்களும் பெற என்னுடய்ய பிறந்தநாள் வாழ்த்துகள்.

கன்கிராட்ஸ் .

அடுத்தாக நல்ல படியா குழந்தை பிறந்த செய்தியை எங்களுக்கு தெரியபடுத்துங்கள்.

டேக் கேர் & குட் லக்

என்ன நர்மதா?
வாந்தியா? உண்மையாகவா? எனக்கு உங்களைப்பற்றி எதுவுமே தெரியாது. இது எத்தனையாவது குழந்தை? முதலாவதோ? 2? 3? ... சொல்லுங்களேன். உங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நர்மதா உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். லேட்டாக சொன்னதற்கு மன்னிக்கவும். வாழ்வில் எல்லா வளமும் பெற்று நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள். அடுத்த முறை குழந்தையோடு பிறந்த நாள் கொண்டாடிவீர்கள்.

உங்களுடைய சமையல் குறிப்புகள், கிராப்ட் ஒர்க் மிகவும் எளிமையாக இருக்கும். ஆல் இன் ஆல் நீங்க தான். அதற்கும் வாழ்த்துக்கள்

ஜானகி

ஹாய் நர்மதா,

தாமதமான பதிலுக்கு sorry
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்களுடைய அனைத்து குறிப்புகளும் மிகவும் அருமை. நான் மிகவும் ஈடுபாட்டுடன் முயற்சிப்பேன்.

be happy

என்றென்றும் அன்புடன்
சுபாஷினி

be happy

ஹாய் நர்மதா உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும் நான் ஊருக்கு போவதால் அறுசுவைக்கு அடிக்கடி வர முடிவதில்லை இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் அதனால் தான் உடனே வாழ்த்திட்டேன். அடுத்த வருடம் உங்க குழந்தையுடன் கொண்டாடுவீங்க. என்ன இன்னும் வாந்தி வருதா கவலை வேண்டாம் எல்லாம் சரியாகிடும். உடம்பை பார்த்துக்கோங்க. உங்கள் சமயல் குறிப்பு, கைவேலைப்பாடு எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் எல்லாத்துலயுமே கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

மேலும் சில பதிவுகள்