தேதி: August 7, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தேங்காய்ப்பூவைக் கொண்டு செய்யும் இரு வேறுவிதமான சம்பல்களை அறுசுவை நேயர்களுக்காக இலங்கை தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் வழங்கியுள்ளார். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.
<b> தேங்காய் சம்பல் - 1 </b>
தேங்காய்ப் பூ - ஒரு கப்
கறித்தூள் - ஒரு தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
<b> தேங்காய் சம்பல் - 2 </b>
தேங்காய்ப்பூ - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3 அல்லது காரத்திற்கேற்ப
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு






Comments
சம்பல்
நிகிலாவுக்காக நர்மதாவின் இந்தக் குறிப்பை மேலே கொண்டுவருகிறேன். :-)
இதையும் பாருங்க நிகிலா.
http://www.arusuvai.com/tamil/node/8546
http://www.arusuvai.com/tamil/node/4432
- இமா க்றிஸ்
நன்றி இமா
உதிராக கிட்டதட்ட தேங்காய்த் துவையல் போல நர்மதாவின் குறிப்பு உள்ளது.
செய்முறை மிக்க எளிது.
இதை இடியாப்பத்தில் அப்படியே கலந்து சாப்பிடணுமா?
மற்றதையும் பார்க்கிறேன்
சம்பல்
கிட்டத்தட்ட எல்லாமே சற்றே மாறுபாடு உடையது. அவசியம் செய்து பார்க்கிறேன் இமா.
மிக்க நன்றி.