தோழியின் குழந்தைக்கு வயது 1 1/2yrs, சரியா தூங்க மாட்டிங்கிறான்,tips pls...........

ஹாய் எனது தோழியின் குழந்தைக்கு வயது 1 1/2yrs, அவன் இரவில் சரியா தூங்க மாட்டிங்கிறான்.தூங்க எதாவது tips இருக்கா,pls help her....

மாலை நேரம் தூங்க போட்டால் இரவு தூங்க லேட் ஆகும், இல்லை வயிறு சரியா நிரம்பி இருக்காது நல்ல சாப்பிட கொடுத்து தூங்க போட சொல்லுங்கள்.
டயாப்பர் வெட்டாகாமல் கிளீனாகா துடைத்து படுக்கவைக்க சொல்லுங்கள்

ஜலீலா

Jaleelakamal

SIVAKAVI
night hot water vechu nalla udambu thodachu vidunga.anachu potukitu ethavathu ethavathu pattu hum pannunga.en ponnu ithukellam masiyala.ninga try panniparunga

anbe sivam

ஜலீலா அக்கா,கவிதா உங்கள் பதிலுக்கு நன்றிகள் பல .ஜலீலா அக்கா முதலில் என்னை மன்னிக்கவும் இவ்வளவு தாமதமான ரிப்லைக்கு,அவன் எதற்கும் மசிவதாக இல்லை.இரவில் தூங்கவே 12மணிக்கு மேல ஆகிரதாம்,இதுல நடுநடுவே என்டுரிச்சு அழுகிரானாம் பாவம் ரொம்ப கஷ்டப்படுராங்க.உங்கள் பதிலை என் ஃப்ரெண்டிடம் சொன்னேன் அவங்க அதெல்லாம் செய்தார்களாம்.
sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

வணக்கம்
இரவில் எப்படி தூங்க வைக்கிறார்கள் .பிறகு, இரவில் எழுந்து அழும் போது, மீண்டும் எப்படி தூங்க வைக்கிறார்கள்.அதை பொருத்துதான், எப்படி தூங்க வைக்க வேண்டும் என்று சொல்ல சுலபமாக இருக்கும்.

Hi
This is udhaya.At night if you could gave your child hot milk then he will sleep nice.Mild hot milk is just like sleeping dose.not only for kids.it is also for elders.
Regards
Udhaya

Regards
Udhaya

மேலும் சில பதிவுகள்