ஹையா..ஜாலி..அரட்டை அடிக்கலாம் பாகம் 12

ஸ்னேகிதிகளே..அரட்டைக்கு அனைவரும் இங்கு வாருங்கள்.11 ம் பதிப்பு தாண்டி,12 ல் வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
இந்த ஹையா..ஜாலி..அரட்டை அடிக்கலாம் பகுதியில் மட்டும் தானே ஜாலியாக பேசி சந்தோஷமாக இருக்கலாம்.வாங்கப்ப
அ..வாங்க..சந்தோஷமாக பேசி,சிரித்து,மற்றவர்களையும் சிரிக்க வைத்து,சந்தோஷப் படுத்துங்கள்.
அன்பு ஸ்னேகிதி,
ஸாதிகா

புது ட்ரெட் ஆரம்பம் ஆகிடுத்து அரட்டைக்கு தோழிகள் யாரும் இல்லயா?

saranyamohan

நல்ல வேளை சாதிகா அக்கா புது த்ரெட் ஆரம்பிச்சிங்க 11ம் பதிப்புல பதிவுகள் பார்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது அருசுவை ரொம்ப slow ஆகிடுச்சி

saranyamohan

ஸ்னேகிதிகளே,
அரட்டைக்கு இங்கு வாருங்கள்.11 வது பாகம் 90 ஐ தாண்டி விட்டது.இங்கு அரட்டைக்கு வாருங்கள்.ஸாதிகா ஆரம்பித்த பாகம்.மர்ழி வந்து கிண்டல் பண்ணும் முன் சீக்கிரம் திரட்டை நிரப்புங்கள்.சரண்யா லைனில் இருக்கின்றீர்களா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

சாதிகா அக்கா வேலையெல்லாம் முடிந்ததா? மர்ழி மயக்கம் தெளிந்து வருவதற்குள் புது த்ரெட் ஆரம்பிச்சுட்டிங்க சந்தோசம் அப்படியே அத எப்படி ஆரம்பம் செய்யரதுன்னு எனக்கு சொல்லுங்களேன் pls

saranyamohan

சாதிகா அக்கா என்னோட குட்டி பாப்பா தூங்கி எழுந்துட்டா அவள கவனிக்கனும். நான் கிளம்பறேன் bye என்னோட email id sme_saran@yahoo.co.in

saranyamohan

ஸ்னேகிதிகளே,பயோடேட்டா என்ற அழகான திரட்டை ஆரம்பித்து மிக சொற்பமாகத்தான் பதிவு போட்டு இருக்கின்றீகள்.திரட்டை ஆரம்பித்ததும் பதிவுகள் போட்ட கவிதா சுரேஷ்.ஸாதிகாவாகிய நான்,மணிமேகலை சரவணகுமார்,ஜெயஸ்ரீ ஸ்ரீதர்,ஹாஷினி,ரமணி சிவகுமார்,ஆசியாஷாஹுல்,சரண்யா மோகன்,மேனகா சத்யாமரி ரோக்,சசிகலா முருகேசன்,அஞ்சலிசெந்தில்,கவிதாஅருண்பிரகாஷ்,சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் ,புதியதாக இணைந்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாமரை,வேல்விழிகுமாரவேல் ஆகிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
பதிவு போடாத ஸ்னேகிதிகள் மர்ழி,ஜலீலா,,செந்தமிழ்செல்வி,சரஸ்வதி,தளிகா,வாணிரமேஷ்,அஸ்மா,கவிசிவா,ரஸியா,மஹாலக்ஷ்மி,
தேவா,விஜி,ஷாரதா,மாலதி,ஸ்ரீ,விமலா,வின்னி,பிரதிபாலா,அதிரா,கதிஜா.மொழி,தளிகா,திவ்யாஅருண்
,ஹரி காயத்ரி,ஜானகி,தனிஷா,ஷகிலா பானு,இலா,ஜீவா கிருஷ்ணன்,ஹாஜா ஜாஸ்மின்,ரஜினி,
கோபிகா,கவிதா ராம்,சந்தியா சேகர்,பாத்திமா,சிஜா,அனு,மாலினி,சசிகலா அனைவரும் வந்து உங்கள் பதிவுகளை போடுமாறு அன்புடன்,ஆர்வத்துடன்,உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.பெயர் குறிப்பிட மறந்த ஸ்னேகிதிகள் மன்னித்து,அவ்ர்களும் வந்து பதிவு போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.ஒவ்வொரு பெயராக குறிப்பிட்டாலாவது பதிவு போட மாட்டர்களா என்ற நப்பாசைதான்.
அன்புடன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா பயோடேட்டா பதிவு எங்கே இருக்கிறது பொது தலைப்பிலா அல்லது எங்கே என்று சொல்லுங்கள் நான் போடுகிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வின்னி,
வந்தாச்சா. வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க?. ரொம்ப நாளாச்சு உங்ககூட பேசி, நானும் இப்பத்தான் வெகேசன் முடிஞ்சு வந்தேன். இப்போத்தான் ஸ்லோவா எல்லாப்பதிவுகளையும் பார்த்துட்டு இருக்கேன். வாங்க பேசலாம்Rajini

அறுசுவைத்தோழிகள் அனைவருக்கும் வணக்கம், வந்தனம், நமஸ்க்கார். என்னப்பா இன்னைக்கு நான் வந்த நேரம் பார்த்து ஒருத்தரயும் காணோம். வாங்க வாங்க எல்லாரும் சீக்கிரம் ஓடிவாங்க. எதுக்கா?. அரட்டை அடிக்கத்தான் -:)))))))
Rajini

ஹாய் சாதிகா மேடம்..
அருசுவையின் புதுவரவுகளுக்காக ஒரு த்ரெட் உருவாகியதற்க்கும்,
என்னை குறிப்பிட்டு எழுதியதற்க்கும் மிக்க நன்றி.....
நீங்க எல்லாரும் ஜாலியா அரட்டை அடிக்கறத பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

மேலும் சில பதிவுகள்