ICSI பற்றி தெரிந்த உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் pls friends

ஹாய் தோழிகளே

எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன.குழந்தைக்காக TREATMENT எடுத்து வருகின்றோம்.எனக்கு 24 வயது ஆகின்றது.எனக்கு POLY CYSTIC OVARY ப்ளஸ் INSULIN இருக்கின்றது.இன்த வருடம் மே மாதம் ICSI TREATMENT செய்து கொண்டேன்.FAILURE ஆகிவிட்டது.NEXT ICSI SUCESSஆக என்ன TIPS pls................

எனக்கு ICSI பற்றி ஏதும் தெரியாது ஆனால் உங்களை போல treatment செய்துதான் குழந்தை பிறந்தது, டாக்டர் கமலா செல்வராஜிடம் BT செய்து கொண்டேன். மனதை எப்போதும் relax ஆக வைத்து கொள்ளுங்கள்,டாக்டர் அறிவுரையை சிறிதும் மாறாமல் பின்பற்றுங்கள், இந்த நேரத்தில், இது செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்வதை அப்படியெ பின்பற்றுங்கள்,அனாவசியமான கேள்விகள் யாரிடமும் கேட்க வேண்டாம், பக்கத்தில் இருப்பவரிடல் தேவையில்லாமல் treatment பற்றி discuss செய்யதீர்கள்,உங்கள் உடம்பு போல எல்லோருக்கும் இருக்காது. நீங்கள் உங்கள் கணவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள், அதே அளவு டாக்டரையும் நேசியுங்கள், டாக்டரிடம் முழுவதும் நம்பிக்கையாய் இருங்கள். எனக்கு தெரிந்து இதற்கு தேவை Tips இல்லை, நம்பிக்கை மட்டும்தான் தேவை...அனுபவ பட்டதால் சொல்கிறேன் நீங்கள்,கணவர்,டாக்டர் என்ற வட்டத்துக்குள் யாரும் வேண்டாம்.டாக்டர் என்ன சொன்னாலும் நீங்கள் மறுக்காமல் செய்யுங்கள், அதேபோல் உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் தயங்காமல் டாக்டரிடம் கேளுங்கள்,எப்படியும் குழந்தை பெற்றெ ஆவேன் என்ற வைராக்கியம் மட்டும் கொஞ்சமும் குறைய கூடாது, எதயும் தாங்கும் தைரியமும் வேண்டும். இந்த முறை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

உங்கள் நம்பிக்கை ஊட்டும் வார்தைகளுக்கு மிக்க நன்றி,BT பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் pls

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

http://www.ivf-infertility.com/ivf/blastocysts.php இந்த லிங்கில் உங்களுக்கு தேவையான விவரம் இருக்கும் என்று நினைக்கிறேன்,இப்போது நேரம் இல்லை,எனவே இன்னொரு நாள் விளக்குகிறேன்...

மேலும் சில பதிவுகள்