HONEY

தோழிகளே, தேனை முகத்தில் போடும் போது முடியில் பட்டு விட்டால் முடி நரைத்து விடும் என்கிறார்களே அது உண்மையா?உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
அன்புடன்,
கவிதா

Hello madam Rakesh kavitha,
Honey also used for hair straighting (for curl hair) along with olive oil and keep for some time then take bath nothing happened for me.

எப்படி இருக்கீங்க?
கொஞ்சம் தமிழில் பதிலளிக்க முயற்சி செய்யுங்களேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்