டியர் தாலிகா அக்கா

டியர் தாலிகா அக்கா

எப்படி இருக்கிங்க, எனக்கு ஆயில் ஸ்கின், நான் கருப்பும்கூட எனக்கும் தங்களின் ஹிமாலயா புராடக்ட் பற்றி சொல்லுங்கள், நானும் டிரைப்பண்ணி பார்க்கிறேன், பிளிஸ்

ஆஹா இதை இப்ப தான் கவனித்தேன்..என்னோட ஹிமாயலா ப்ரோடக்டா...நான் போடுவது ஹிமாயலயாசின் ஃபேஸ் வாஷ்..எனக்கு பலதும் ஒத்துக்காது அதனால் பயந்துகிட்டு எதையும் போட மாட்டேன் ஆனால் இது மட்க்டும் இன்று வரை எந்த தொந்தரவும் செய்யவில்லை.மத்தபடி அது எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒத்துக்குமா என்றும் தெரியவில்லை...யூஸ் பண்ணி பாருங்க.என்னவர் வாங்கி வந்தார் நானும் போட ஆரம்பிச்சேன் அவ்வளவே..மத்தபடி எனக்கும் ஹிமாலயாசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

யாருடா நம்ம தளிகாவ இவளோ உரிமையா கூப்பிடறாங்கன்னு பாக்க வந்தேன், வந்து பாத்தா நீங்களே ரிப்ளை பண்ணி இருக்கீங்க. அழகின் ரகசியம் தெரிய எல்லார்க்கும் ரொம்ப ஆவல் :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குசும்பி.என் அழகின் ரகசியம் வேப்பில்லையையும் பாவக்காய் ஜூசையும் கலந்து தினசரி குடிப்பது தான்;-)

மேலும் சில பதிவுகள்