அதிரா மற்றும் ரஜினி திருமணநாள் இன்று, வாழ்த்தலாம் வாங்க

இன்னக்கி நம்ம அறுசுவையில் double function அதிரா மற்றும் ரஜினி ரெண்டு பேருடைய திருமண நாள் உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோஷத்துடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திகிறேன்.
இன்று திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் புதுமண தம்பதிகளான மஹாவின் அண்ணன் மற்றும் அண்ணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அதிரா, ரஜினி உங்கள் இருவருக்கும் என்னுடைய திருமணநாள் வாழ்த்துகள்.

அதிரா,ரஜினி உங்களுக்கு என் திருமணநாள் வாழ்த்துக்கள்.மேலும்,மேலும் பற்பல திருமண நாளை சந்தோஷமாக கொண்டாட எனது வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அதிரா, ரஜினி உங்கள் இருவருக்கும் என்னுடைய திருமணநாள் வாழ்த்துகள்.

என்னப்பா அதிரா மெயில் பண்ணீங்க சொல்லவே இல்லை சரி பராவாயில்லை.

அதிராவிற்கும், ரஜினிக்கும் திருமணநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் எல்லா வித நலன்களும் பெற்று இனிதே வாழ என் வாழ்த்துக்கள்.

எனக்கு அருசுவையில் பதில் கொடுக்க முடியல ரெஸிபி கீழே எரர் தான் வருகிறது, பிரெட் ஹல்வா, fஅரேத கேட்டது, ஸ்பேர்பாட்ஸ் காயத்திரி, கே.ஆர், சிறு பருப்பு இது முன்ன்றிக்கும் அந்த இடத்தில் பதில் அளிக்க முடிஅ வில்லை ஏன் ஒப்பன் பண்ணுவதே சிரமாமா இருக்கு பார்த்து பிற்கு பதில் கொடுக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் அதிரா,ரஜினி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் அதிரா,ரஜினி இருவருக்கும் என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

அதிரா,ரஜினி உங்களுக்கு என் திருமணநாள் வாழ்த்துக்கள்

with love,
geethaachal

அதிரா&ரஜினி திருமணநாள் வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்ற்று வாழ வாழ்த்துகிறேன்
அப்புறமா என்ன பரிசு கிடைத்து என்று சொல்லுங்கப்பா.

அதிரா&ரஜினி திருமணநாள் வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்ற்று வாழ வாழ்த்துகிறேன்
அப்புறமா என்ன பரிசு கிடைத்து என்று சொல்லுங்கப்பா.

அன்பு அதிராவுக்கும், ரஜினிக்கும்,
எனது அன்பான, இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்.
(அதிரா, மெயில் பார்க்கலையா?)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்