வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று சீரும் சிறப்புமா வாழ வாழ்த்துகிறேன். கண்டிப்ப வாழ்வில் கடவுள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
நர்மதா,புதிதாய் பிறந்த குட்டிபாப்பாவுக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்.உங்கள் ஆசைப்படி அவள் வளர்ந்து,பெற்றோரும்,உற்றோரும் மனம்மகிழ சீரோடும் சிறப்போடும்,நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்கின்றேன்.
எப்படி இருக்கீங்க? வெகு நாட்க்களாகிவிட்டது,உங்களுடன் பேசி!உங்களுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி!உங்களுக்கும் உங்கள் கண்வருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். குழந்தையை நன்றாக பார்த்துக்கோங்க உங்கள் உடல் நலத்தையும் நன்றாக கவணித்துக்கொள்ளவும்
ஜானகி,வாழ்த்துக்கள்
ஜானகி,பதினாறு செல்வங்களும் பெற்று,நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
வாழ்த்துக்கள் ஜானகி!!!!
ஜானகிக்கும்/ஜானகியின் கணவருக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள்... இல்லறம் நல்லறமாக இனிக்க எனதினிய மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
அன்பின் ஜானகி,
அன்பின் ஜானகி,
எனக்கு குழந்தை பிறந்து ஒரு வாரமாகிறது(24/08). குட்டி தேவதை :). நாங்கள் நலமாக உள்ளோம். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
-நர்மதா :)
வாழ்த்துகள்
வாழ்வில் எல்லா சந்தோஷமும் பெற்று சீரும் சிறப்புமா வாழ வாழ்த்துகிறேன். கண்டிப்ப வாழ்வில் கடவுள் எல்லா ஐஸ்வர்யங்களையும் தந்து பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
நர்மதா!!!வாழ்த்துக்கள்...
நர்மதா!!!
We are very happy for you and your family who has welcomed a little princess in to your life and ours too...
Congrats and Take care
Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
thirumana vaalthukkal
intru pol entum vaalga......
வாழ்த்துக்கள் நர்மதா
நர்மதா,புதிதாய் பிறந்த குட்டிபாப்பாவுக்கு என்னுடைய ஆசிர்வாதங்கள்.உங்கள் ஆசைப்படி அவள் வளர்ந்து,பெற்றோரும்,உற்றோரும் மனம்மகிழ சீரோடும் சிறப்போடும்,நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்தனை செய்கின்றேன்.
arusuvai is a wonderful website
வாழ்த்துக்கள் நர்மதா
வாழ்த்துக்கள் நர்மதா வாவ் குட்டி பாப்பா வந்தாச்ச இனி நீங்கள் பிசி யாகிவிடுவீர்கள்.
அப்ப அப்ப வந்து அசத்தல் குறிப்புகளைஉம் போட்டு விட்டு போங்க.
ஜலீலா
Jaleelakamal
ஹாய் நர்மதா
எப்படி இருக்கீங்க? வெகு நாட்க்களாகிவிட்டது,உங்களுடன் பேசி!உங்களுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி!உங்களுக்கும் உங்கள் கண்வருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். குழந்தையை நன்றாக பார்த்துக்கோங்க உங்கள் உடல் நலத்தையும் நன்றாக கவணித்துக்கொள்ளவும்
ஜானகி , நர்மதா
ஜானகி,
இனிய மணநாள் வாழ்த்துக்கள்.
எல்லா வளங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
நர்மதா,
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் என் வாழ்த்துக்கள். குட்டிப்பாப்பா எப்படி இருக்கா?. நீங்களும் உடம்பை பார்த்துக்குங்க.
Rajini