மர்லியின் மரியத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நம் அருசுவை குட்டிபெண் மரியத்துக்கு பிறந்தநாள்....

Join me to wish her on her Birthday. Wishing Mariyam a Very happy Birthday!!!

நம் அருசுவை குட்டிபெண் மரியத்துக்கு பிறந்தநாள்....

Wishing you a Happy Birthday my dear!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மர்யம்..பிறந்தநாள் வாழ்த்துக்ககள்.உன்னை போனிலேயே நேற்று வாழ்த்திவிட்டேன்.இப்பொழுது திரட் பார்த்ததும் மீண்டும் வாழ்த்துகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அப்ப நேத்து நீங்கதான் போனை எங்கேஜ்டா வச்சதா...

;-))

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மர்ழியா மரியத்துக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என் சார்பில் அவளுக்கு முத்தம் கொடுத்துருங்க.
அன்புடன் பிரதீபா

அன்பின் மர்ழியா உங்கள் மகளின் பிறந்தநாளுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆஹ்...இலா..சரியாக கண்டுபிடித்து விட்டீர்களே.
ஸாதிகா

arusuvai is a wonderful website

குட்டி பென்னுக்கு என்னுடய்ய பிறந்தநாள் வாழ்த்துகள்.
என்ன மாழியா எங்கே போனிங்க காணல்லே.

ஸாதிகா ஆன்டி... இப்போ லோக்கல் கடலையெல்லாம் போயி இன்டெர்னேஷனல் கடலை தான்... விஜி வேற போனே எடுக்க மாட்டேங்குறாங்க... அவங்க வீட்டு சின்னகுயில் தான் வாய்ஸ் மெயில் விடசொல்லுது... செம கியூட்டா....

அருசுவை வேற அப்ப அப்ப மக்கர் பண்ணுது... அட்மின் இதுக்கெல்லம் ஒரு சர்வீஸ் லெவல் அக்ரீமென்ட் கிடையாதா... இவ்வளவு நாளுக்குள்ள சரி பண்ணுவோம்ம்ன்னு
...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மர்ழியா, மரியத்திற்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

மரியத்துக்கு ஜலீலா ஆண்டியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்பு குட்டி பந்தா பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள்.

என்ன மர்லியா எப்படி இருக்கீங்க?

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்